Page 5 of 7

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Posted: Mon Mar 26, 2012 8:08 pm
by udayakumar
எத்தன பேர் உங்க கிணத்த தேடிற வேலையால செய்யுற வேலையையும் விட்டுட்டு ஓடப் போறாங்களோ தெரியலை...

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Posted: Mon Mar 26, 2012 8:18 pm
by ஆதித்தன்
udayakumar wrote:எத்தன பேர் உங்க கிணத்த தேடிற வேலையால செய்யுற வேலையையும் விட்டுட்டு ஓடப் போறாங்களோ தெரியலை...
அப்படின்னா மண்ணுளிப்பாம்பு(இருதலை மடையான்) பிடிக்க ஆள் கிடைக்காதோ? :enn:

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Posted: Mon Mar 26, 2012 8:20 pm
by udayakumar
Athithan wrote:
udayakumar wrote:எத்தன பேர் உங்க கிணத்த தேடிற வேலையால செய்யுற வேலையையும் விட்டுட்டு ஓடப் போறாங்களோ தெரியலை...
அப்படின்னா மண்ணுளிப்பாம்பு(இருதலை மடையான்) பிடிக்க ஆள் கிடைக்காதோ? :enn:
அட அந்த வேலைய வேற ஆரம்பிச்சீட்டிங்களா? வெளில சொல்லீராதீங்க பொலிஸ் பிடிச்சு உண்மையாவே உள்ள போட்டிற போறாங்க!!!

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Posted: Mon Mar 26, 2012 8:26 pm
by ஆதித்தன்
udayakumar wrote:பொலிஸ் !!!
பொலீசா?? :aah: :aah:

என் பாக்கெட்டில் 100 ரூபா இல்லயே :usi:

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Posted: Mon Mar 26, 2012 8:29 pm
by udayakumar
அப்படின்னா மண்ணுளிப்பாம்பு(இருதலை மடையான்) பிடிக்க ஆள் கிடைக்காதோ?
உங்களுடைய ஸ்டேட்மென்ட் என்னட்ட இருக்குதே ..ஊருல எங்க மண்ணுளிப்பாம்பு காணாமல் போனாலும் உங்களத்தான் சொல்லிக் கொடுப்பேன்...ஹா ஹா ஹா........

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Posted: Mon Mar 26, 2012 8:35 pm
by nadhi
என் பாக்கெட்டில் 100 ரூபா இல்லயே :usi:
போலீஸ் இப்பல்லா 100 ரூபாய் வாங்கறது இல்லை 1000 2000 ரொம்ப வளர்த்திடுச்சி இது எப்படி எனக்கு தெரியுனா எங்க வீட்டில் அவர் வக்கீல்.

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Posted: Mon Mar 26, 2012 8:40 pm
by ஆதித்தன்
udayakumar wrote:
அப்படின்னா மண்ணுளிப்பாம்பு(இருதலை மடையான்) பிடிக்க ஆள் கிடைக்காதோ?
:isir: :isir:
இப்ப உங்க ஸ்டேட்மண்ட் எங்கிட்ட இருக்கே :lis:

அதுகூட சேர்த்து வக்கீலும் இருக்காரே!! இப்ப என்ன பண்ணப் போறீங்க?
nadhi wrote: எங்க வீட்டில் அவர் வக்கீல்.
சபாஷ். எதுவானாலும்.. எனக்குத்தான் சப்போர்ட் , சரியா :ro:

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Posted: Tue Mar 27, 2012 7:50 pm
by udayakumar
கண்டிப்பா நீங்க வக்கீல் பீஸ் எவ்வளோன்னு கேட்டு வையுங்க ஆதி அவசரத்துக்கு உதவும் ...மண்ணுளிப்பாம்பு கேசுக்கு பயங்கர கிராக்கி...

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Posted: Tue Mar 27, 2012 9:26 pm
by nadhi
கண்டிப்பா நீங்க வக்கீல் பீஸ் எவ்வளோன்னு கேட்டு வையுங்க ஆதி அவசரத்துக்கு உதவும் ...மண்ணுளிப்பாம்பு கேசுக்கு பயங்கர கிராக்கி...
கேஸ் என்னனு சொல்லுங்க வக்கீல் பீஸ் சொல்றோம்.

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Posted: Wed Mar 28, 2012 2:01 am
by Oattakaran
கதை சுவாரஸ்யமாகத்தான் போது கிணறு தோன்டி பாம்பு வந்து இப்பும் போலீஸ்வரைக்கும் வந்துட்டேங்க நான் சென்ன கோவில்ல ஒரு கிணறு உண்டு ஒரு வேலை அந்த கிணறு தோன்டும்போது பாம்பு வந்துச்சா