அண்ணாச்சி... எங்க ஊரு பெருமாள் கோவில்

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
Mutharasu
Posts: 10
Joined: Sat Sep 08, 2012 7:16 pm
Cash on hand: Locked

அண்ணாச்சி... எங்க ஊரு பெருமாள் கோவில்

Post by Mutharasu » Sun Jan 19, 2014 10:33 pm

அண்ணாச்சி...
நானு இன்னைக்கு எங்க ஊரு ஸ்ரீவைகுண்டம் போயிருந்தேன்.
அப்படி எங்க ஊரு பெருமாள் கோவிலை படம் புடிச்சி கொண்டந்துருக்கேன்.
இதுதான் நவதிருப்பதி தலத்துள முத தலம். இது சூரியன் தலம்.
Image

இத பாருங்க அண்ணாச்சி. கோவில்ல இருக்குற சிலைகள் படங்கள...
இதுல சின்னதா யானை மாதிரி ஒரு சிலை இருக்கு பாருங்க.
அத நல்லா உத்து பாத்தா அது பெண்களா தெரிவாங்க.
இதே மாதிரி ஒரு குதிரை சிலை ஒன்னும் இருக்கு.
அப்புறம் அந்த பிரகாரம் அழகு எல்லாம் பாருங்க.
கள்ளபிரான் சுவாமி படத்தையும் கொண்டந்துருக்கேன்.
பாத்துட்டு சொல்லுங்க...
Image
Image
Image
Image
Image
http://img1.dinamalar.com/KovilImages/G ... T7_910.jpg
Image
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: அண்ணாச்சி... எங்க ஊரு பெருமாள் கோவில்

Post by ஆதித்தன் » Sun Jan 19, 2014 10:40 pm

கல்வெட்டுச் சிலைகளின் அற்புதம் இப்பொழுதுதான் கொஞ்சம் தெரிகிறது...

இதுவரையில்... சர்வசாதரணமாக கல் தூண் என்று எதனையும் கோவில்களில் கவனிப்பதே இல்லை.
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”