நான் பிறந்த ஊரைப்பற்றி

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
Bvsenthil
Posts: 26
Joined: Sat Dec 28, 2013 9:48 am
Cash on hand: Locked
Bank: Locked

நான் பிறந்த ஊரைப்பற்றி

Post by Bvsenthil » Sat Jan 11, 2014 9:01 pm

நான் பிறந்த ஊர் உடுமலைப்பேட்டை ஆகும்.
உடுமலைப்பேட்டை முதலில் கோயமுத்தூர் மாவட்டத்தில் இருந்தது. தற்போது திருப்பூர் மாவட்டத்தில் உள்ளது.
உடுமலைப்பேட்டையை சுற்றி இயற்கை எழில் கொஞ்சும் இயற்கை வளங்கள் நிறைந்த பகுதியாகும்.
அமராவதி நதியும் அந்த நதியின் குறுக்கே அமைந்துள்ள அணையும் மேலும் அமராவதி அணையின் அருகில் உள்ள முதலைப்பண்ணையும் பார்க்கக் கூடிய இடங்களுள் ஒன்று.
அதே போல் மேற்கு தொடர்ச்சிமலையில் தொடங்கி வழிந்தோடும் திருமூர்த்திமலையும்,திருமூர்த்திtempleம் , திருமூர்த்திமலைநீர் வீழ்ச்சியும் ரசிக்க கூடிய ஒன்று.
மேலும் உடுமலைப்பேட்டையில் இருந்து மூணாறு செல்லும் வழியில் உள்ள Indira Gandhi Wildlife Sanctuary and National Park யானைகளின் சரணாலயமாக உள்ளது.
கேரள மாநில எல்லைக்கு அருகாமையில் உள்ளதால் குளிரான காலநிலை நிலவும்.
முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழநி மலை முருகன் கோவில் அருகாமையில் உள்ளது தனிச்சிறப்பு.
இப்படி சொல்ல சொல்ல இனிக்குதே என்ற எண்ணத்தோடு எழுதுகிறேன்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: நான் பிறந்த ஊரைப்பற்றி

Post by ஆதித்தன் » Sat Jan 11, 2014 9:08 pm

கோவை அருகே அமைந்துள்ள சுற்றுலாவுக்கு ஏற்ற இடங்களை அறியக் கொடுத்தமைக்கு நன்றி.
KEE SRI
Posts: 31
Joined: Wed Jan 01, 2014 3:48 pm
Cash on hand: Locked

Re: நான் பிறந்த ஊரைப்பற்றி

Post by KEE SRI » Sun Jan 12, 2014 8:14 am

உடுமலைப்பேட்டையை பற்றீ தெரிந்து கொண்டேன் நன்றி :hape:
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”