என் ஊரை பற்றி

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
KEE SRI
Posts: 31
Joined: Wed Jan 01, 2014 3:48 pm
Cash on hand: Locked

என் ஊரை பற்றி

Post by KEE SRI » Sun Jan 05, 2014 7:37 am

நான் பிறந்ததது சென்னையில் தான்ங்க :wav:

சென்னையை பற்றி வார்த்தை எதும் சொல்லத்தேவையில்லை என்று நினைக்கிரேன்.எல்லா மதத்தினரும் வாழும் ஊர் எங்கள் சென்னை

எனக்கு மட்டுமின்றி அனைவருக்கும் பிடிக்கும் ஊர் எங்கள் சிங்கார சென்னை.

எங்கு திரும்பினாலும் இயர்க்கை கொஞ்சும் எழில் மனமும், சுற்றூலா தலமும்,கடலும்,பார்க்க பார்க்க கொள்ள கொள்ளூம் அழகும்

சொல்ல சொல்ல இனிக்குதுங்க.


வந்தாரை வாழ வைக்கும் சென்னை.

சுற்றி பார்க்க பார்க்க திகட்டாத சென்னை.

வாங்க பழகலாம் படுகைஉடன் சேர்ந்து, என்ன நான் சொல்வது சரியா. :ros:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: என் ஊரை பற்றி

Post by ஆதித்தன் » Sun Jan 05, 2014 8:10 am

எங்கு திரும்பினாலும் இயற்கையை கொல்லும் எழில் உயர மனமும், சுற்ற வைக்கும் தடமும், கட்டற்ற கடலும் பார்க்க பார்க்க திகைக்க வைக்கும் சென்னை, சிங்காரச் சென்னையின் அன்பு செல்லம், காயத்ரி மேடமோடு, பழகுவதில் எங்களுக்கு மட்டமற்ற மகிழ்ச்சி.
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”