NATIVE

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
svjram
Posts: 47
Joined: Sun Jul 21, 2013 1:18 am
Cash on hand: Locked

NATIVE

Post by svjram » Sun Dec 29, 2013 3:42 am

Museum
Image

Tanjore temple prototype.
Image

Collector office
Image

பசுவின் காதால் திருநீராட்ல் பெற்ற சிவபெருமான் தனது உறைவிடத்தை பெற்றதால் கோவின் கரணம் (காது) கோகர்ணம எனப்பெயர் பெற்றது. தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய அருங்காட்சியகம் (103 வயது) உடையது. பல பழைய தலங்களை பெற்றது .மிகப்பழமையான இவ்வூர் தற்சமயம் புதிய மாற்றங்களையும் பெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது. கிட்டதட்ட தமிழ்நாட்டின் மத்தியில் அமைந்துள்ளது. 55 கி மீ இல் வங்கக்கடல் அமைந்துள்ளது. இயற்கை செழுமை அதிகம் இல்லாதது. அருகில் Granite மலை மற்றும் சுண்ணாம்பு நிறைந்த மலைகள் உடையது. தஞ்சை பெரிய கோயிலின் முன்மாதிரி (prototype) கோயில் இங்கு அருகில் உள்ளது. ராஜராஜ சோழன் இதை பின்பற்றி தஞ்சை கோயிலை கட்டியுள்ளார். தமிழ்நாட்டின் பெரிய ஆட்சியாளர் அலுவலகம் இங்குள்ளது. மன்னர் ராஜகோபால தொண்டமான் தனது மாளிகையை தானமாக அளித்துள்ளார். மேலும் தகவல்களுக்கு ஜஸ்ட் கூகிள்.
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”