எனது ஊர் ஒரு அறீமுகம்

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
தமிழ்வாணன்
Posts: 18
Joined: Fri Nov 15, 2013 10:41 pm
Cash on hand: Locked

எனது ஊர் ஒரு அறீமுகம்

Post by தமிழ்வாணன் » Fri Nov 22, 2013 5:31 pm

நான் பிறந்த ஊர் திருப்பூர்
திருப்பூர் 2010 ஆம் ஆண்டு புதிய மாவட்டமாக உதயம் ஆனது.
பனியன் உற்பத்தியல் முதல் இடத்தில் உள்ளது.
திருப்பூர் 60 வார்டுகள் உள்ளன.
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”