Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

படுகையில் நடைபெறும் பரிசுப் போட்டியின் வெற்றியாளர்களை நிர்ணயிக்கும் ஓட்டெடுப்பினை நடத்துவதற்கான வாக்கெடுப்பு நடத்துவது மற்றும் அறிவிக்கப்பட போட்டிப் பதிவுகளை அத்தலைப் பதிவுடன் பின்னூட்டமாகச் செய்ய வேண்டிய மையம்.
Forum rules
உங்களது போட்டிக்கான பதிவுகளைச் செய்வதற்கு முன் பிறரைக் காட்டிலும் சிறப்பானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதைப்போல் வாக்கினை பதிவு செய்வதற்கு முன், அனைவரது படைப்பினையும் ஒர் முறைக்கு இரண்டு முறை பார்த்து நிதானமாக நல்ல படைப்பாளிக்கும் .. படைப்புகளைத் திறம்படச் செய்ய முயற்சிக்கும் அன்பர்க்கும் ... திறம்படச் செய்து ஊக்குவிக்கும் பண்பாளர்க்கும் எனப் பார்த்து நிதானமாக ஒவ்வொருவரது தனித் திறமையையும் கவனித்து, அதனை மேலும் ஊக்குவிக்கும் வண்ணம் ஓட்டினை பதிவு செய்யுங்கள்.
Locked
ramkumark5
Posts: 253
Joined: Tue Mar 06, 2012 7:43 pm
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by ramkumark5 » Sat Jan 12, 2013 11:46 pm

சார்... சினம் கொண்ட சிங்கத்தை
சிறையில அடைச்சிங்கனா
அது செல்லையே சிதைச்சுரும்
பரவாயில்லையா !!!!!
ramkumark5
Posts: 253
Joined: Tue Mar 06, 2012 7:43 pm
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by ramkumark5 » Sat Jan 12, 2013 11:50 pm

கண்ணா ! லட்டு தின்ன ஆசையா...
ramkumark5
Posts: 253
Joined: Tue Mar 06, 2012 7:43 pm
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by ramkumark5 » Sat Jan 12, 2013 11:57 pm

சூலகருப்பன் அடிடா!!
இத சொல்லிக்கிட்டு புடிடா!!!
கும்தலக்கர கும்மா!!
இத வாங்கிக்கடா சும்மா!!!
ஆட்டங்காளி படுதாகாளி சீக்காளி!!
வாடா என் தக்காளி!!!

Image
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by சாந்தி » Sun Jan 13, 2013 8:55 am

சிரித்து வாழுங்கள்......
1-001.jpg
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by சாந்தி » Sun Jan 13, 2013 9:18 am

வடிவேலுவின் வித்தியாசமான படங்கள்....

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

என்னை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறார்கள்...பார்த்தீர்களா...
எல்லாம் நீங்கள் சிரிப்பதற்காகத்தான்...சிரியுங்கள்....
by
வைகை புயல்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by ஆதித்தன் » Sun Jan 13, 2013 1:58 pm

போட்டிப் பதிவுகள் எல்லாமே நன்றாக இருக்கின்றன...

அனைவரும் நன்றாக செய்கிறார்கள்.

நன்றி.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by ஆதித்தன் » Sun Jan 13, 2013 7:07 pm


ஓடு.... ஓடு.... ஓடு....
சண்டியர் வந்திட்டாரு....
ஓடு....... ஓடு....
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by சாந்தி » Sun Jan 13, 2013 9:01 pm

இந்த வருட புதுமையான ஜல்லிக்கட்டு ஒரு முன்னோட்டம்......பாருங்கள்.....
2-001.jpg
RukmaniRK
Posts: 217
Joined: Tue Mar 06, 2012 7:42 pm
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by RukmaniRK » Mon Jan 14, 2013 7:42 pm

முழுசா சந்திரமுகியா மாறியிருக்குற
உன் மனைவி கங்காவை பார்.
! ! ! ! ! ! ! ! ! !
என்ன கொடுமை சரவணா இது.
RukmaniRK
Posts: 217
Joined: Tue Mar 06, 2012 7:42 pm
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by RukmaniRK » Mon Jan 14, 2013 7:46 pm

கிஸ் அடிக்கும் போது மூக்கும் மூக்கும் இடிச்சிக்குமா.
Locked

Return to “படுகை பரிசுப் போட்டி மையம்.”