Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

படுகையில் நடைபெறும் பரிசுப் போட்டியின் வெற்றியாளர்களை நிர்ணயிக்கும் ஓட்டெடுப்பினை நடத்துவதற்கான வாக்கெடுப்பு நடத்துவது மற்றும் அறிவிக்கப்பட போட்டிப் பதிவுகளை அத்தலைப் பதிவுடன் பின்னூட்டமாகச் செய்ய வேண்டிய மையம்.
Forum rules
உங்களது போட்டிக்கான பதிவுகளைச் செய்வதற்கு முன் பிறரைக் காட்டிலும் சிறப்பானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதைப்போல் வாக்கினை பதிவு செய்வதற்கு முன், அனைவரது படைப்பினையும் ஒர் முறைக்கு இரண்டு முறை பார்த்து நிதானமாக நல்ல படைப்பாளிக்கும் .. படைப்புகளைத் திறம்படச் செய்ய முயற்சிக்கும் அன்பர்க்கும் ... திறம்படச் செய்து ஊக்குவிக்கும் பண்பாளர்க்கும் எனப் பார்த்து நிதானமாக ஒவ்வொருவரது தனித் திறமையையும் கவனித்து, அதனை மேலும் ஊக்குவிக்கும் வண்ணம் ஓட்டினை பதிவு செய்யுங்கள்.
Locked
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by ஆதித்தன் » Wed Jan 02, 2013 7:57 pm

Funny dogs photos with Tamil funny comments.

நாயி படிச்சி கொலைகாரன் ஆகப் போகுதாம் ... வாழ்த்துகள். :ros:
ramkumark5
Posts: 253
Joined: Tue Mar 06, 2012 7:43 pm
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by ramkumark5 » Wed Jan 02, 2013 10:16 pm

இந்த பஸ் எங்கே தான் பா போகுது. யாராச்சும் சொல்லுங்கப்பா. இவருக்கு எழுத படிக்க தெரியாது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by ஆதித்தன் » Thu Jan 03, 2013 11:04 pm

Funny Cat pray to god for catching mouse- Tamil funny comments and pictures
tamil funny comments funny cat photos cat praying to god for mouse fun pictures padugai.png
சாமி :god:
உனக்கு சுண்டல் படைக்கிறேன்,
ஆயிரம் தேங்கானாலும் உடைக்கிறேன்..

எனக்கு ஒரே ஒர் எலிய மட்டும் பிடிச்சிக் கொடுத்திரு... :(
redroses
Posts: 199
Joined: Thu Sep 06, 2012 5:40 am
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by redroses » Fri Jan 04, 2013 6:41 pm

டேய், ஆப்பிள் பையா வாயில இருந்து கத்திய எடு, ரத்தம் வருது பாரு.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by ஆதித்தன் » Fri Jan 04, 2013 6:46 pm

redroses wrote:டேய், ஆப்பிள் பையா வாயில இருந்து கத்திய எடு, ரத்தம் வருது பாரு.
தவறாக இமேஜ் செய்துவிட்டீர்கள். நான் டெலிட் செய்துவிட்டேன்.

சரியாக இமேஜ் எடுத்து உங்கள் கணியில் வைத்து எடிட் செய்துவிட்டு, இங்கு அப்லோடிங்க் செய்யுங்கள்.

அதற்கு சபமிட் என்று செய்யும் இடத்திற்கு கொஞ்சம் கீழ் upload file என்றிருக்கும். அதனை கிளிக் செய்து உங்களது படங்களை அப்லோடிங்க் செய்யுங்கள்.

அப்புறம் படத்தின் பெயரை இவ்வளவு நீளமாகவா வைத்திருப்பது????? சின்னதாக பெயரிட்டு சேவ் செய்யுங்கள்.

:thanks:
ramkumark5
Posts: 253
Joined: Tue Mar 06, 2012 7:43 pm
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by ramkumark5 » Sun Jan 06, 2013 5:04 pm

ப்பா!!! யாருடா இந்த பொண்ணு. நாய் மாதிரி இருக்கா!!!
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by சாந்தி » Sun Jan 06, 2013 7:29 pm

மோதிப் பார்க்கலாம்....
1-001.jpg
Last edited by சாந்தி on Fri Jan 11, 2013 11:32 am, edited 1 time in total.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by ஆதித்தன் » Sun Jan 06, 2013 7:39 pm

நான் தான் அழகு! :azh:

இல்ல நான் தான் ரொம்ப அழகு!! :azh: :azh:


அப்ப நா ....??? :(
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by சாந்தி » Sun Jan 06, 2013 9:35 pm

பாவம் ரொம்ப களைப்பா இருக்கு...
வேலை அதிகமோ....
2-001.jpg
Last edited by சாந்தி on Fri Jan 11, 2013 11:34 am, edited 1 time in total.
ramkumark5
Posts: 253
Joined: Tue Mar 06, 2012 7:43 pm
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by ramkumark5 » Tue Jan 08, 2013 9:59 pm

அய்யோ ராமா. என்னை ஏன் இந்த மாதிரி கல்சறைங்க கூடலாம் கூட்டு சேர வைக்கிற...
Locked

Return to “படுகை பரிசுப் போட்டி மையம்.”