Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

படுகையில் நடைபெறும் பரிசுப் போட்டியின் வெற்றியாளர்களை நிர்ணயிக்கும் ஓட்டெடுப்பினை நடத்துவதற்கான வாக்கெடுப்பு நடத்துவது மற்றும் அறிவிக்கப்பட போட்டிப் பதிவுகளை அத்தலைப் பதிவுடன் பின்னூட்டமாகச் செய்ய வேண்டிய மையம்.
Forum rules
உங்களது போட்டிக்கான பதிவுகளைச் செய்வதற்கு முன் பிறரைக் காட்டிலும் சிறப்பானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதைப்போல் வாக்கினை பதிவு செய்வதற்கு முன், அனைவரது படைப்பினையும் ஒர் முறைக்கு இரண்டு முறை பார்த்து நிதானமாக நல்ல படைப்பாளிக்கும் .. படைப்புகளைத் திறம்படச் செய்ய முயற்சிக்கும் அன்பர்க்கும் ... திறம்படச் செய்து ஊக்குவிக்கும் பண்பாளர்க்கும் எனப் பார்த்து நிதானமாக ஒவ்வொருவரது தனித் திறமையையும் கவனித்து, அதனை மேலும் ஊக்குவிக்கும் வண்ணம் ஓட்டினை பதிவு செய்யுங்கள்.
Locked
ramkumark5
Posts: 253
Joined: Tue Mar 06, 2012 7:43 pm
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by ramkumark5 » Tue Jan 08, 2013 10:09 pm

என்னை பார்த்து ஏன்டா இந்த கேள்வியை கேட்ட...
ramkumark5
Posts: 253
Joined: Tue Mar 06, 2012 7:43 pm
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by ramkumark5 » Tue Jan 08, 2013 10:14 pm

போதும் டா சாமி ரீல் அந்து போச்சு
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by சாந்தி » Wed Jan 09, 2013 10:20 am

பாவம் இவரோட நேரத்த பாத்தீங்களா....
2-002.jpg
Last edited by சாந்தி on Fri Jan 11, 2013 11:36 am, edited 1 time in total.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by ஆதித்தன் » Wed Jan 09, 2013 7:29 pm

:lis: விஸ்வரூபம் மொபைல் போனில் வெளியீடு

DTH-ல் விஸ்வரூபத்தினை வெளியிடுவதில் தியேட்டர் உரிமையாளர்களுக்கும், படத்தின் தயாரிப்பாளர் & நாயகன் கமலுக்கு இடையே தொடர்ந்த மோதலுக்குப் பின், கமல் தனது விஸ்வரூபம் படத்தினை முதன் முதலில் DTH வழியாக டிவியில் வெளியிடும் திட்டத்திற்குப் பதிலாக, உலகச் சினிமா வரலாற்றிலேயே முதன் முறையாக தனது படத்தினை ஸ்மார்ட் போன் வழியாக வெளியிடுவதாக அறிவித்தார்.

நீங்க எல்லாம் சீக்கிரம் மொபைல் போனை ரீசார்ஜ் செய்து வையுங்க ... அப்பத்தான் முதல்ல உட்கார்ந்து பார்க்க முடியும்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by muthulakshmi123 » Wed Jan 09, 2013 10:47 pm

என்ன ஆதித்தன் சார் இந்த தடவை பரிசை நீங்களே உங்கள் வசப்படுத்தும் விதமாக நல்ல நல்ல பதிவுகளை வெளியிட்டுள்ளீர்கள்..வாழ்த்துக்கள்.அருமை
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by சாந்தி » Thu Jan 10, 2013 10:29 am

அப்புவும் விவேக்கும்....
v+e-002.jpg
Last edited by சாந்தி on Fri Jan 11, 2013 11:38 am, edited 1 time in total.
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by சாந்தி » Thu Jan 10, 2013 10:46 am

இது எப்படி இருக்கு.....
fun vivek-002.jpg
Last edited by சாந்தி on Fri Jan 11, 2013 11:40 am, edited 1 time in total.
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by சாந்தி » Fri Jan 11, 2013 8:09 am

எலி திருடன்.....பூனை ராஜா....
vadi-edited-001.jpg
Last edited by சாந்தி on Fri Jan 11, 2013 11:41 am, edited 1 time in total.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by ஆதித்தன் » Fri Jan 11, 2013 10:06 am

சாந்தி, உங்க இமேஜ் சிரிப்பு நல்லாயிருக்கு.

இமேஜ் அப்லோடிங்க் செய்யும் பொழுது, அதற்கு பக்கத்திலேயே ஒர் சின்ன பாக்ஸ் File Comment என்றிருக்கும், அதற்குள் என்ன மாதிரியான படம் என சின்னதா கமெண்ட் கொடுக்கணும்.

Example:
1. funny picture of tamil actor vivek.
2. fun with cat & vadivel - tamil funny image

இப்படி படத்துக்கு தகுந்தவாறு சின்ன தாய் ஒர் கமெண்ட் எழுதிவிடுங்கள்.

நன்றி.
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by சாந்தி » Fri Jan 11, 2013 1:29 pm

நாய்களின் சம்பாஷணைகள்....
1-002.jpg
Locked

Return to “படுகை பரிசுப் போட்டி மையம்.”