Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

படுகையில் நடைபெறும் பரிசுப் போட்டியின் வெற்றியாளர்களை நிர்ணயிக்கும் ஓட்டெடுப்பினை நடத்துவதற்கான வாக்கெடுப்பு நடத்துவது மற்றும் அறிவிக்கப்பட போட்டிப் பதிவுகளை அத்தலைப் பதிவுடன் பின்னூட்டமாகச் செய்ய வேண்டிய மையம்.
Forum rules
உங்களது போட்டிக்கான பதிவுகளைச் செய்வதற்கு முன் பிறரைக் காட்டிலும் சிறப்பானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதைப்போல் வாக்கினை பதிவு செய்வதற்கு முன், அனைவரது படைப்பினையும் ஒர் முறைக்கு இரண்டு முறை பார்த்து நிதானமாக நல்ல படைப்பாளிக்கும் .. படைப்புகளைத் திறம்படச் செய்ய முயற்சிக்கும் அன்பர்க்கும் ... திறம்படச் செய்து ஊக்குவிக்கும் பண்பாளர்க்கும் எனப் பார்த்து நிதானமாக ஒவ்வொருவரது தனித் திறமையையும் கவனித்து, அதனை மேலும் ஊக்குவிக்கும் வண்ணம் ஓட்டினை பதிவு செய்யுங்கள்.
Locked
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by மன்சூர்அலி » Sat Jan 26, 2013 6:07 pm

ஏழ்மை எங்கே போகிறது....யாரும்மில்லையா?உதவி செய்ய...
Picture1000.png
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by சாந்தி » Sat Jan 26, 2013 8:40 pm

பற்பசை விளம்பரத்திற்கு.......
p-003.jpg
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by மன்சூர்அலி » Sun Jan 27, 2013 10:40 am

உன்ன போட்டு தள்லாம விட மாட்டேன்.
Picture100.png
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by மன்சூர்அலி » Sun Jan 27, 2013 11:37 am

சரியா போச்சு...
Picture46.png
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by சாந்தி » Mon Jan 28, 2013 8:43 am

எல்லாமே புதுசு....
1-003.jpg
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by மன்சூர்அலி » Mon Jan 28, 2013 11:33 am

நீ தான் அந்த காய்கறி மனிதனா???
Picture100.png
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by மன்சூர்அலி » Mon Jan 28, 2013 12:04 pm

பூக்களில் உன் உடலை மறைத்து விட்டு உனக்கு ஏன் இந்த புன்னகை...
Picture100.png
Locked

Return to “படுகை பரிசுப் போட்டி மையம்.”