Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

படுகையில் நடைபெறும் பரிசுப் போட்டியின் வெற்றியாளர்களை நிர்ணயிக்கும் ஓட்டெடுப்பினை நடத்துவதற்கான வாக்கெடுப்பு நடத்துவது மற்றும் அறிவிக்கப்பட போட்டிப் பதிவுகளை அத்தலைப் பதிவுடன் பின்னூட்டமாகச் செய்ய வேண்டிய மையம்.
Forum rules
உங்களது போட்டிக்கான பதிவுகளைச் செய்வதற்கு முன் பிறரைக் காட்டிலும் சிறப்பானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதைப்போல் வாக்கினை பதிவு செய்வதற்கு முன், அனைவரது படைப்பினையும் ஒர் முறைக்கு இரண்டு முறை பார்த்து நிதானமாக நல்ல படைப்பாளிக்கும் .. படைப்புகளைத் திறம்படச் செய்ய முயற்சிக்கும் அன்பர்க்கும் ... திறம்படச் செய்து ஊக்குவிக்கும் பண்பாளர்க்கும் எனப் பார்த்து நிதானமாக ஒவ்வொருவரது தனித் திறமையையும் கவனித்து, அதனை மேலும் ஊக்குவிக்கும் வண்ணம் ஓட்டினை பதிவு செய்யுங்கள்.
Locked
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by ஆதித்தன் » Thu Jan 24, 2013 2:39 pm

வணக்கம் சார்,

போட்டியின் நோக்கம், போட்டோக்களை எடிட் செய்து புதிய யூனிக்யூ பதிவுகளை உருவாக்கம் செய்யத்தான். ஆனால், நீங்கள் போட்டோவினை அப்டியே அப்லோடிங்க் செய்கிறீர்கள்.

உங்களது கமெண்டினை போட்டோவின் எடிட் டூல்ஸ் மூலம் எழுத வேண்டும். இதற்கு நீங்கள் போட்டோஷாப் அல்லது ஏதேனும் போட்டோ எடிட்டிங்க் சாப்ட்வேர் பயன்படுத்த வேண்டும்.

நன்றி.
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by மன்சூர்அலி » Thu Jan 24, 2013 2:46 pm

மண்ணுக்கு போனாலும்
விடமாட்டிங்களா??? பாவிகளா???
Picture5.jpg
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by மன்சூர்அலி » Thu Jan 24, 2013 3:36 pm

ஆதித்தன் சார் இப்ப சரியா???

போதுமா???இந்த
இறுக்கமான பிடி....
Picture55.gif
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by ஆதித்தன் » Thu Jan 24, 2013 3:50 pm

இப்பொழுது சரிதான்.

ஆனால் இமேஜ் க்யுலிட்டி பார்த்தீர்களா? படுகை.கம் என்பதும் தெரியல, இறுக்கமான பிடியும் பிடிபடல ... என்னும் கவனம் செலுத்துங்கள்.
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by மன்சூர்அலி » Thu Jan 24, 2013 3:59 pm

பெரிப்பா கால்மாட்டுல
என்ன பண்ணிக்கிட்டு
இருக்கிங்க.....
66.png
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by மன்சூர்அலி » Thu Jan 24, 2013 4:24 pm

உன் முதுகு என்ன
தெரு வாசலா பெருக்கி
தெளிச்சு கோலம் போட...
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by மன்சூர்அலி » Thu Jan 24, 2013 4:46 pm

நடு ரோட்டுல
ச்...சீ...விடுங்க.
44.png
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by சாந்தி » Thu Jan 24, 2013 8:13 pm

யானையின் ஒரு குட்டி ஆசை....
k-001.jpg
பழனிச்சாமி
Posts: 121
Joined: Sun Oct 07, 2012 4:44 pm
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by பழனிச்சாமி » Fri Jan 25, 2013 11:53 am

Image



எங்க இப்ப வாங்க எங்கூட சண்டைக்கி...

பாத்துக்கலாம்




:mudi: :mudi: :mudi: :mudi: :mudi:

:mudi: :mudi: :mudi: :mudi: :mudi:
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by மன்சூர்அலி » Sat Jan 26, 2013 10:11 am

முதுமை காதலர்கள்
என்ன அன்பு...
நாமும் இப்படி
காதலிச்சால்.....அப்ப்பா....
66.png
Locked

Return to “படுகை பரிசுப் போட்டி மையம்.”