Page 23 of 23

Re: New Year 2013 - புத்தாண்டு பரிசுப் போட்டி

Posted: Mon Dec 31, 2012 11:15 pm
by சாந்தி
ஆதி சார்...

எல்லோருக்கும் பரிசுத் தொகையை பிரித்து கொடுத்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்....

எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்...(எனக்கும் சேர்த்துத்தான்)
happy-001.jpg
:thanks: :rock:

Re: New Year 2013 - புத்தாண்டு பரிசுப் போட்டி

Posted: Mon Dec 31, 2012 11:29 pm
by ஆதித்தன்
மிக்க நன்றி..... சாந்தி அவர்களே.

உங்களுக்கும் எங்களது இனியப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Re: New Year 2013 - புத்தாண்டு பரிசுப் போட்டி

Posted: Tue Jan 01, 2013 7:17 pm
by muthulakshmi123
கோவில் எல்லாம் போய் விட்டு இப்ப தான் வந்தோம்...எனக்கு ஆதித்தன் ஓட்டர் பாக்ஸ் வைக்காதப்பவே தெரியும்.. நன்றி ஆதித்தன்.அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..எல்லா நாளும் இன்று போல் இனிமையாக கழிய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்..

Re: New Year 2013 - புத்தாண்டு பரிசுப் போட்டி

Posted: Tue Jan 01, 2013 7:39 pm
by ஆதித்தன்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் லெட்சுமியம்மா ..

மிக்க நன்றி