Page 22 of 23

Re: New Year 2013 - புத்தாண்டு பரிசுப் போட்டி

Posted: Mon Dec 31, 2012 11:13 am
by muthulakshmi123
october--2013.JPG
november--2013.JPG
december--2013.JPG

Re: New Year 2013 - புத்தாண்டு பரிசுப் போட்டி

Posted: Mon Dec 31, 2012 11:19 am
by muthulakshmi123
மேலே நான் கொடுத்துள்ள 2013 காலண்டர் இமெஜ் பெரிதாக பார்க்க அதன் மேல் கிளிக் பண்ணவும். நன்றி நன்றி

Re: New Year 2013 - புத்தாண்டு பரிசுப் போட்டி

Posted: Mon Dec 31, 2012 1:30 pm
by muthulakshmi123
[youtube]http://www.youtube.com/watch?v=-cLTjw3MVbA[/youtube]

எனது அனைத்து பதிவுகளும் அடங்கிய வீடியோ....

Re: New Year 2013 - புத்தாண்டு பரிசுப் போட்டி

Posted: Mon Dec 31, 2012 9:35 pm
by ஆதித்தன்
மன்னிக்கவும்.
இம்முடிவினை எடுப்பேன் என்று நீங்கள் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள், நானும் நினைக்கவில்லை. ஆனால் சூழல் இவ்வாறு எடுக்க வைத்ததுவிட்டது, ஆகையால் என்னை மன்னிக்கவும்.

புத்தாண்டுப் பரிசுப் போட்டிக்காக, அதிகப் படைப்புகளை பதிந்து உற்சாகமாகச் செயல்பட்ட, லெட்சுமியம்மா, சாந்தி, அருந்தா, ராம்குமார், ரூக்மணி, மன்சூர், கீதா ஆகியோர்க்கு நன்றி.


மன்சூர் மற்றும் கீதா ஆகியோர் இரண்டே இரண்டு படைப்புகளை மட்டும் பதிந்ததால் அவர்கள் போட்டி வேட்பாளர் தகுதியினை இழந்துவிட்டார்கள்.

மீதம் உள்ள 5 நபர்களில் ரூக்மணி மட்டும் ஏன் இத்தனை பஞ்சமாக செயல்பட்டார் என்பது தெரியவில்லை, ஆனால் 3 பதிவு தானே என நினைக்காமல் நிறைவாகப் பதிவிடுவதே அனைவருக்கும் நலம்.


நீண்ட இடைவெளிக்குப் பின் படுகை தனது பரிசுப் போட்டியினை நடத்துவதாலும், புத்தாண்டின் ஆரம்பம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், பரிசுத் தொகை 3 பதிவுகளுக்கு மேல் செய்த 5 நபர்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

பரிசு பெற்றவர்கள்:
லெட்சுமியம்மா - 600
சாந்தி - 600
ராம்குமார் - 600
அருந்தா - 600
ரூக்மணி - 600




பரிசுத்தொகை Cash Balance -ல் அப்டேட் செய்யப்படும், அவை குறைந்தப் பற்றத் தொகையை அடையும் பொழுது வழங்கப்படும்.


அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகள்.
:thanks:

குறிப்பு: அறிவிப்பினை யவரும் விமர்சிக்க வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

Re: New Year 2013 - புத்தாண்டு பரிசுப் போட்டி

Posted: Mon Dec 31, 2012 9:52 pm
by ramkumark5
ஆதித்தன் wrote: குறிப்பு: அறிவிப்பினை யவரும் விமர்சிக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.[/justify]
விமர்சிக்க வேண்டுமா?? வேண்டாமா??

Re: New Year 2013 - புத்தாண்டு பரிசுப் போட்டி

Posted: Mon Dec 31, 2012 10:01 pm
by ஆதித்தன்
ramkumark5 wrote:
ஆதித்தன் wrote: குறிப்பு: அறிவிப்பினை யவரும் விமர்சிக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.[/justify]
விமர்சிக்க வேண்டுமா?? வேண்டாமா??
மன்னிக்கவும், வேண்டாம் என்றுதான் மனசும் சொல்லிச்சி, அப்படித்தான் டைப் செய்து கொண்டே இருந்தேன்.... ஆனால் கடைசியில் இப்படி எழுத்துப் பிழையாக அமைந்திருக்கிறேதே!!!! யாரிடம் சொல்ல????

Re: New Year 2013 - புத்தாண்டு பரிசுப் போட்டி

Posted: Mon Dec 31, 2012 10:13 pm
by ramkumark5
ஆதித்தன் wrote:
ramkumark5 wrote:
ஆதித்தன் wrote: குறிப்பு: அறிவிப்பினை யவரும் விமர்சிக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.[/justify]
விமர்சிக்க வேண்டுமா?? வேண்டாமா??
மன்னிக்கவும், வேண்டாம் என்றுதான் மனசும் சொல்லிச்சி, அப்படித்தான் டைப் செய்து கொண்டே இருந்தேன்.... ஆனால் கடைசியில் இப்படி எழுத்துப் பிழையாக அமைந்திருக்கிறேதே!!!! யாரிடம் சொல்ல????
:wal: :wal: :wal:

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...

Re: New Year 2013 - புத்தாண்டு பரிசுப் போட்டி

Posted: Mon Dec 31, 2012 10:23 pm
by Aruntha
இந்த முடிவு நல்லது. பங்கு பற்றிய அனைவரும் பரிசு பெறுவது சிறப்பு. இந்த முடிவினை நன் மன பூர்வமாக ஏற்கிறேன். அனைவர்க்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் :ros: :ros: :ros:

Re: New Year 2013 - புத்தாண்டு பரிசுப் போட்டி

Posted: Mon Dec 31, 2012 10:27 pm
by RukmaniRK
நான் இன்னும் 2 மணி நேரம்ம்ம்ம்ம் இருக்கே... பொறுமையா போடலாம் னு இருந்தேன்... ஆனா இப்படி நீங்க அவசரப்பட்டு முடிவு போட்டுட்டீங்க... நன்றி ஆதி சார்...

இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...

Re: New Year 2013 - புத்தாண்டு பரிசுப் போட்டி

Posted: Mon Dec 31, 2012 10:31 pm
by ஆதித்தன்
நன்றி அருந்தா,

சரிதான் ரூக்மணி, ஆனால் என்னும் 15 நாள் இருக்கே ... அப்புறம் பார்த்துக்கலாம்னு இருந்தேன் என்று கிரக்கத்தில் சொல்லாமல் இருந்தீங்களே! அதுவரைக்கும் சந்தோஷம்.

நன்றி.


முட்டிக்கிறத ... நிறுத்திக்கோங்க ... ராம்குமார், சார். அப்புறம் அடுத்தப் போட்டியில் டையட் ஆகிடுவீங்க.