படுகையில் நடைபெறும் பரிசுப் போட்டியின் வெற்றியாளர்களை நிர்ணயிக்கும் ஓட்டெடுப்பினை நடத்துவதற்கான வாக்கெடுப்பு நடத்துவது மற்றும் அறிவிக்கப்பட போட்டிப் பதிவுகளை அத்தலைப் பதிவுடன் பின்னூட்டமாகச் செய்ய வேண்டிய மையம்.
Forum rules
உங்களது போட்டிக்கான பதிவுகளைச் செய்வதற்கு முன் பிறரைக் காட்டிலும் சிறப்பானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதைப்போல் வாக்கினை பதிவு செய்வதற்கு முன், அனைவரது படைப்பினையும் ஒர் முறைக்கு இரண்டு முறை பார்த்து நிதானமாக நல்ல படைப்பாளிக்கும் .. படைப்புகளைத் திறம்படச் செய்ய முயற்சிக்கும் அன்பர்க்கும் ... திறம்படச் செய்து ஊக்குவிக்கும் பண்பாளர்க்கும் எனப் பார்த்து நிதானமாக ஒவ்வொருவரது தனித் திறமையையும் கவனித்து, அதனை மேலும் ஊக்குவிக்கும் வண்ணம் ஓட்டினை பதிவு செய்யுங்கள்.
-
muthulakshmi123
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Post
by muthulakshmi123 » Sat Dec 08, 2012 12:55 pm
sep.jpg
todat.jpg
november.jpg
dec7.jpg
-
muthulakshmi123
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Post
by muthulakshmi123 » Sun Dec 09, 2012 12:25 am
padusuriya.jpg
surya.jpg
suryapa.jpg
SUYYAPADU.jpg
-
ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Post
by ஆதித்தன் » Sun Dec 09, 2012 10:25 pm
லெட்சுமியம்மா, உங்கள் ஆர்வத்திற்கு எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை, பல படங்களைச் செய்து போட்டிக் களத்தினை அக்டிவாக வைத்திருக்கும் உங்களது பங்களிப்பிற்கு மிக்க நன்றி.
நாம் படங்களைச் செய்வது எல்லோரும் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக. ஆகையால் பிறர் கணிணியில் உபயோகப்படுத்தும் அளவிற்கு சிறப்பாகச் செய்யுங்கள். அப்படியே படத்தினை அப்லோடிங்க் செய்யும் பொழுது அதில் கேட்கப்படும் file comment box-l கண்டிப்பாக என்ன படம் என்பதனைக் கொடுங்கள்.
சாந்தி உங்களது விடியோ எடிட்டிங்க் சூப்பர்.
யாரும் காலண்டரை விடியோவில் வைத்துப் பார்க்க மாட்டார்கள், ஆனால், புத்தாண்டை வரவேற்கும் விடியோவினை சேர் செய்து மகிழ்வார்கள்.
ஆகையால், புத்தாண்டினை வரவேற்கும் பாடலுடன் சூப்பராக விடியோ எடிட் செய்யுங்கள் கிட் ஆகும்.
-
muthulakshmi123
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Post
by muthulakshmi123 » Sun Dec 09, 2012 10:31 pm
ஆதித்தன் wrote:லெட்சுமியம்மா, உங்கள் ஆர்வத்திற்கு எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை, பல படங்களைச் செய்து போட்டிக் களத்தினை அக்டிவாக வைத்திருக்கும் உங்களது பங்களிப்பிற்கு மிக்க நன்றி.
நாம் படங்களைச் செய்வது எல்லோரும் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக. ஆகையால் பிறர் கணிணியில் உபயோகப்படுத்தும் அளவிற்கு சிறப்பாகச் செய்யுங்கள். அப்படியே படத்தினை அப்லோடிங்க் செய்யும் பொழுது அதில் கேட்கப்படும் file comment box-l கண்டிப்பாக என்ன படம் என்பதனைக் கொடுங்கள்.
சாந்தி உங்களது விடியோ எடிட்டிங்க் சூப்பர்.
யாரும் காலண்டரை விடியோவில் வைத்துப் பார்க்க மாட்டார்கள், ஆனால், புத்தாண்டை வரவேற்கும் விடியோவினை சேர் செய்து மகிழ்வார்கள்.
ஆகையால், புத்தாண்டினை வரவேற்கும் பாடலுடன் சூப்பராக விடியோ எடிட் செய்யுங்கள் கிட் ஆகும்.
ஆதித்தன் சார் நான்
‘எல்லாம் இன்பமயம்“ பாடலை இணைந்திருந்தேன் ஆனால் வரவில்லை...இனி இணைக்க முடியுமா?
-
muthulakshmi123
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Post
by muthulakshmi123 » Sun Dec 09, 2012 10:33 pm
happy1gif.gif
happy2gif.gif
HAPPY3GIF.gif