faucet box

Feel free to create topic, if you have any doubt or ask support in here.
Post Reply
kuttykannan
Posts: 46
Joined: Sun Jan 03, 2016 6:43 pm
Cash on hand: Locked

faucet box

Post by kuttykannan » Thu May 26, 2016 10:04 am

நண்பர்களே சில btc தளங்களில் faucet box இல் payment அனுப்புவதாக சொல்கிறர்கள்...faucetbox என்ற ஒன்று தானாகவே என் bitcoin address க்கு ஓபன் ஆகி விட்டது...வேறு வேறு தளங்களில் உள்ள payment எல்லாம் என் bitcoin அட்ரஸ் கொண்ட ஒரே faucetbox இல் add ஆகுமா ?இல்லை,வேறொரு faucetbox open செய்ய வேண்டுமா....?குழப்பமாக உள்ளது.....யாரேனும் உதவுங்கள் ..faucetbox பற்றிய விளக்கம் தாருங்கள்......
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11777
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: faucet box

Post by ஆதித்தன் » Thu May 26, 2016 1:28 pm

எல்லா பிட்காயின் பாசவுட் தளங்களுக்கும் ஒரே பிட்காயின் அட்ரஸ் பயன்படுத்துங்கள்.

பாய்சுபாக்ஸ்-க்கு பேமண்ட் அனுப்பிவிட்டேன் என்று சொன்னார்கள் என்றால்.... அந்த ஒரே பிட்காயின் அட்ரசிலேயே எல்லா தளங்களிலிருந்து அனுப்பிய பேமண்டும் ஸ்டோர் ஆகும்.

ஒவ்வொரு தளத்திற்கு என்று தனித்தனி பாய்சுபாக்ஸ் அக்கவுண்ட் ஒபன் பண்ண வேண்டியதில்லை.. ஒர் பிட்காயிண் அட்ரஸ்க்கு ஒன்று.

ஆகையால், பிட்காயின் அட்ரஸினை மாற்றாமல் ஒரே அட்ரசினை சரியாக பயன்படுத்துங்கள்.


பாய்சுபாக்ஸ் தளத்தில் குறைந்தப்பட்ச வித்ட்ரா செட் செய்துவிட்டீர்கள் என்றால், வாரந்தோறும் இருக்கும் பேலன்ஸ் பேமண்ட் அனுப்பிவிடுவார்கள்.
kuttykannan
Posts: 46
Joined: Sun Jan 03, 2016 6:43 pm
Cash on hand: Locked

Re: faucet box

Post by kuttykannan » Thu May 26, 2016 1:46 pm

thanks sir for ur valueable rply...
ahamathulla
Posts: 60
Joined: Sat Feb 06, 2016 6:51 pm
Cash on hand: Locked

Re: faucet box

Post by ahamathulla » Sat Jun 18, 2016 2:20 am

Eppadi sir set pannuvathu faucetbox irunthu xapo
Post Reply

Return to “Support Forum”