net problem...
-
- Posts: 46
- Joined: Sun Jan 03, 2016 6:43 pm
- Cash on hand: Locked
net problem...
நான் labtop இல் mobile connect பண்ணி net use பண்றேன்...reliance சிம் 2g data...10gb for 28 days...ஆன net ரொம்பவே slow....சில page open ஆக கூடவில்லை...fast net connection கு எந்த சிம் use பண்ணலாம்...plz give an idea...waiting for ur reply eagerly.....
-
- Cash on hand: Locked
Re: net problem...
Why mobile? Don't you have broadband?
மொபைல் டேட்டா கனெக்சன் லேப்டாப்பில வரும்போது ஸ்லோ தான் ஆகும். அதுவும் 2ஜி.
ஏா்செல் முயற்சி பண்ணிப் பாருங்க.
மொபைல் டேட்டா கனெக்சன் லேப்டாப்பில வரும்போது ஸ்லோ தான் ஆகும். அதுவும் 2ஜி.
ஏா்செல் முயற்சி பண்ணிப் பாருங்க.
-
- Posts: 46
- Joined: Sun Jan 03, 2016 6:43 pm
- Cash on hand: Locked
Re: net problem...
aircel speed'ah irukuma sir...
-
- Posts: 46
- Joined: Sun Jan 03, 2016 6:43 pm
- Cash on hand: Locked
Re: net problem...
mts modem nalla speed'ah irukuma sir....plzzz anyone rply....
- சாதிக்
- Posts: 407
- Joined: Wed Oct 08, 2014 11:46 am
- Cash on hand: Locked
Re: net problem...
Mob net 2g வைத்து ஆன்லைன் ஜாப் ல் செயல்பட முடியாது நீங்கள் modam அல்லது barodband net connection உபயோகிங்கள்..
எந்த company speed ஆக இருக்கும் என்றால் அது உங்கள் ஏரியாவில் கிடைக்கக்கூடிய signal ஐ பொறுத்து speed கிடைக்கும்..
எந்த company speed ஆக இருக்கும் என்றால் அது உங்கள் ஏரியாவில் கிடைக்கக்கூடிய signal ஐ பொறுத்து speed கிடைக்கும்..
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
Re: net problem...
Airtel semma speed. Try panunga
-
- Posts: 46
- Joined: Sun Jan 03, 2016 6:43 pm
- Cash on hand: Locked
Re: net problem...
thank u sir....