ஆன்மீக படுகை பற்றிய கோரிக்கை

Feel free to create topic, if you have any doubt or ask support in here.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1774
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

ஆன்மீக படுகை பற்றிய கோரிக்கை

Post by marmayogi » Sat Apr 01, 2017 9:36 am

சார் ,

ஆன்மீக படுகையின் பதிவுகளின் link ஐ copy செய்து social media வில் share செய்தால் login செய்ய சொல்கிறது. இதனால் படுகை member இல்லாதவர்கள் பதிவுகளை படிக்க முடிவதில்லை. ஆன்மீக படுகையை public ஆக மாற்றவும்
User avatar
marmayogi
Posts: 1774
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: ஆன்மீக படுகை பற்றிய கோரிக்கை

Post by marmayogi » Sat Apr 01, 2017 9:45 am

எனது opera mini browser தான் problem என நினைக்கிறேன். chrome ல் ஓபன் ஆகிறது. இப்போது சரியாகிவிட்டது. எந்த பிரச்சினையும் இல்லை . நன்றி
User avatar
marmayogi
Posts: 1774
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: ஆன்மீக படுகை பற்றிய கோரிக்கை

Post by marmayogi » Sat Apr 01, 2017 10:41 am

இல்லை இல்லை. வேறு நபரிடம் கேட்டேன் மீண்டும் login பன்ன சொல்லுது னு சொல்கிறார் சரிபார்கவும் :mudi:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11777
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்மீக படுகை பற்றிய கோரிக்கை

Post by ஆதித்தன் » Sat Apr 01, 2017 11:59 am

உறுப்பினர் அல்லாதவர்களும் படிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது.
User avatar
marmayogi
Posts: 1774
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: ஆன்மீக படுகை பற்றிய கோரிக்கை

Post by marmayogi » Sat Apr 01, 2017 1:11 pm

thank you sir
jeeva694
Posts: 2
Joined: Sat Aug 19, 2017 1:27 pm
Cash on hand: Locked

Re: ஆன்மீக படுகை பற்றிய கோரிக்கை

Post by jeeva694 » Sat Aug 19, 2017 2:31 pm

உங்கள் சேவை அருமை
Post Reply

Return to “Support Forum”