Free Dot IN Domain for All padugai Gold Members

எங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Free Dot IN Domain for All padugai Gold Members

Post by ஆதித்தன் » Thu Mar 29, 2012 8:40 pm

வணக்கம் நண்பர்களே!

விரைவில் அனைத்து படுகை கோல்டு உறுப்பினர்களுக்கும் இலவசமாக .IN டொமைன் கொடுக்கப்படும் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


அதற்காக ஒரே நாளில் அனைவருக்கும் கொடுத்திடுவேன்னு நினைக்காதீங்க, பழைய கோல்டு உறுப்பினர்கள் ஒவ்வொருத்தருக்காக சற்று இடைவெளியில் ரிஜிஸ்டர் செய்து கொடுக்கப்படும்.

அதே நேரத்தில் புதியதாக கோல்டன் உறுப்பினர் ஆகும் நபர்களுக்கு, அவர்களது பயிற்சிக் காலமான 30 நாட்களைக் கடந்தப்பின்னர், டொமைன் ரிஜிஸ்டர் செய்து கொடுக்கப்படும்.

டொமைன் மட்டும் இல்லைங்க... பேசிக் வலைப்பூவாகவே டிசைன் செய்தும் கொடுத்திடுவேன். ஆகையால், ரூ.1000/க்கான முழு மதிப்பினை ஒவ்வொரு கோல்டு உறுப்பினர்களும் பெறுகிறார்கள் என்பதுதான் புதிய கோல்டன் நண்பர்களை அழைப்பதற்கான பலம்.

சோதனை ஓட்டம்.... விரைவில் கண்டிப்பாக அறிவிப்பாக வெளியிடப்படும்.

ஆகையால், இப்போதே என்ன பெயரில் டொமைன் வாங்கச் சொல்லலாம் என பெயரினைத் தெரிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். (இதுவும் குழைந்தைக்குப் பெயர் சூட்டுவது மாதிரிதான், ஆகவே ஒர் நல்ல பெயரை தேர்வு செய்யுங்கள்)

இச்சோதனை ஓட்டத்திற்காக முதலில் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட தளம் > http://www.Athi.in" onclick="window.open(this.href);return false; (ஆதி.இன்)

:thanks:
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: Free Dot IN Domain for All padugai Gold Members

Post by muthulakshmi123 » Thu Mar 29, 2012 9:12 pm

ஆதியின் தளம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.. :ros: :ros: :great: :great:
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: Free Dot IN Domain for All padugai Gold Members

Post by mnsmani » Fri Mar 30, 2012 10:07 am

இத இத இததான் நான் எதிர்பார்தேன்.நம் படுகை உறுப்பினர்கள் அனைவரையும் அவர்கள் லட்சிய கனவான மாதம் 30000 க்கு முத்ல் பிள்ளையார் சுழி. நன்றி ஆதி.இதற்கு உதவ நான் தயாராக உள்ளேன். :great: :great: :great:
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: Free Dot IN Domain for All padugai Gold Members

Post by muthulakshmi123 » Fri Mar 30, 2012 10:09 am

mnsmani wrote:இத இத இததான் நான் எதிர்பார்தேன்.நம் படுகை உறுப்பினர்கள் அனைவரையும் அவர்கள் லட்சிய கனவான மாதம் 30000 க்கு முத்ல் பிள்ளையார் சுழி. நன்றி ஆதி.இதற்கு உதவ நான் தயாராக உள்ளேன். :great: :great: :great:
வாருங்கள் மணித்தம்பி... படுகை உறவுக்கும், உழைப்பிற்கும் கை கொடுங்கள்... உங்கள் சேவை எங்களுக்கு தேவை....நன்றி தம்பி..
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: Free Dot IN Domain for All padugai Gold Members

Post by umajana1950 » Fri Mar 30, 2012 1:40 pm

இத இத இததான் நான் எதிர்பார்தேன்.நம் படுகை உறுப்பினர்கள் அனைவரையும் அவர்கள் லட்சிய கனவான மாதம் 30000 க்கு முத்ல் பிள்ளையார் சுழி. நன்றி ஆதி.இதற்கு உதவ நான் தயாராக உள்ளேன். :great: :great: :great:
இப்போது தான் படுகை தான் இலக்கை நோக்கி பயணம் செய்வதற்கு தன்னுடைய கோல்டு மெம்பர்களை தயார்படுத்த ஆரம்பித்திருக்கிறது என எண்ணுகின்றேன்.
ஆதி, உங்கள் முயற்சிக்கு எங்கள் ஒத்துழைப்பு நிச்சயம் உண்டு.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Free Dot IN Domain for All padugai Gold Members

Post by ஆதித்தன் » Sat Mar 31, 2012 10:31 pm

உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.

அடிப்படையான சில விடயங்களை செய்துவிட்டேன்.

ஆகையால், அடுத்த வாரம் முதல் ஒவ்வொருவருக்காக என படுகையில் சிறப்பாக செயல்படும் கோல்டு நபர்களுக்கு வலைத்தளம் வடிவமைத்துக் கொடுக்க ஆரம்பித்திடலாம். :ros:
Post Reply

Return to “படுகை ஓரம்”