புதிய மாற்றம் தந்த வெற்றி வழி

எங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12032
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

புதிய மாற்றம் தந்த வெற்றி வழி

Post by ஆதித்தன் » Tue Mar 07, 2017 8:47 am

Image
மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது, மாற்றம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும். நாம் அதனை வரவேற்க வேண்டும்.

நேற்று இன்று நாளை என்று மாறிக் கொண்டே இருந்தாலும், இன்று என்ற ஒன்று இருந்து கொண்டே இருக்கிறது, நாளை என்பதும் இருந்து கொண்டே இருக்கிறது. அது இல்லாத ஒர் மாற்றத்தினை உங்களால் சிந்திக்க முடிகிறதா?

இன்றைய உலகில் அனைவரும் நாளை வாழ வேண்டும் என்ற ஆசையில் தான் இன்று உழைக்கிறார்களே தவிர, நாளை இல்லா மாற்றத்தினை ஒர் போதும் கேட்டதில்லை.

ஆனால், அடுத்தவர் வாழ வேண்டும் என்ற எண்ணத்தினை சுற்றிலும் மறந்த மாற்றம் வந்துவிட்டது. ஆகையால் இன்று பலர் மிக எளிதாக கோடி கோடியாக சம்பாதித்து வெற்றியாளர் ஆகிவிட்டனர்.

நீங்களும் வெற்றியாளர் ஆக வேண்டும் என்றால், முதலில் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் பிறர்க்கு இதனால் என்ன தீமை என்பதனை ஒர்போதும் பார்த்தல் கூடாது.

தன் இலக்கு, தனக்கானது, தன் செயல்...

செல்ஃபி... செல்பி... செல்ஃபி...
User avatar
vk90923
Posts: 55
Joined: Sun Mar 20, 2016 7:46 pm
Cash on hand: Locked

Re: புதிய மாற்றம் தந்த வெற்றி வழி

Post by vk90923 » Tue Mar 07, 2017 3:22 pm

மிகவும் அருமை வாழ்த்துக்கள் நன்றி
Post Reply

Return to “படுகை ஓரம்”