இலண்டன் நகருக்கு இணையாகும் டில்லி - கெஜ்ரிவால்

எங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12032
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

இலண்டன் நகருக்கு இணையாகும் டில்லி - கெஜ்ரிவால்

Post by ஆதித்தன் » Mon Mar 06, 2017 11:09 am

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பொதுக்கூட்டத்தில் பேசும் பொழுது சொல்லிய வார்த்தை கொஞ்சம் காமெடியினை உருவாக்கியுள்ளது.

துடைப்பத்தினை சின்னமாகக் கொண்ட கெஜ்ரிவால் கட்சி, வருகிற ஏப்ரல் மாதத்தில் நடக்க இருக்கும் டில்லி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றால், டில்லியை ஒரே ஆண்டில் சுத்தம் செய்து இலண்டன் நகருக்கு இணையாக டில்லியை மாற்றம் செய்துவிடுவோம் என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

இலண்டன் அளவுக்கு இணையான நகரம்னா என்ன? லலித் மோடியும், மல்லையாவும் தங்கும் அளவுக்கு சுத்தமான நகரமா?
User avatar
vk90923
Posts: 55
Joined: Sun Mar 20, 2016 7:46 pm
Cash on hand: Locked

Re: இலண்டன் நகருக்கு இணையாகும் டில்லி - கெஜ்ரிவால்

Post by vk90923 » Mon Mar 06, 2017 12:26 pm

ha ha ha ho ho ho hi hi hi
Post Reply

Return to “படுகை ஓரம்”