today my kadi jokes

எங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.
Post Reply
SUGAPRIYA
Posts: 81
Joined: Fri Sep 11, 2015 9:11 am
Cash on hand: Locked
Bank: Locked

today my kadi jokes

Post by SUGAPRIYA » Tue May 24, 2016 11:01 am

கடவுள் ரொம்ப ஓர வஞ்சனை பண்ணிட்டாருடா..!
-
என்னடா சொல்றே?
-
ஒரு ரூமுக்குக் கூட நாலு மூலை வெச்சவர், நமக்கு ஒரே மூளைதான்
வெச்சிருக்கார்
டாக்டர்! என் கணவருக்கு தூக்கத்துலே பேசற வியாதி இருக்கு! என்ன பண்ணா சரியாகும்?

அவ‌ர் முழிச்சிக்கிட்டு இருக்கும்போது பேச‌ வாய்ப்பு கொடுங்க
இட்லி மாவால்
இட்லி செய்யலாம்

தோசை மாவால்
தோசை செய்யலாம்

கடலை மாவால்
கடலை செய்ய முடியுமா?
தங்கச் செயினை உருக்கினா
தங்கம் வரும்.

வெள்ளிச் செயினை உருக்கினா
வெள்ளி வரும்.

சைக்கிள் செயினை உருக்கினா
சைக்கிள் வருமாநோயாளி : டாக்டர், வயித்து வலி என்னால பொறுக்க முடியல...

டாக்டர் : வயிறு வலிக்கும்போது, நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க?
தண்ணியில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கறாங்க?

அப்படி எடுக்கலைன்னா குளிக்கும் போது ஷாக் அடிச்சிரும்
பொங்கலுக்கு கவர்மெண்டுல லீவு குடுப்பாங்க.
அதே மாதிரி இட்லி வடைக்கும் கேட்க முடியுமா?
வெங்கட்
Cash on hand: Locked

Re: today my kadi jokes

Post by வெங்கட் » Tue May 24, 2016 11:13 am

:isir: :isir: :usi:

ஹரியானா முதல் மந்திரியாக இருந்த, மற்றும் இந்தியாவின் துணை பிரதமராக இருந்த திரு.தேவிலால் "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கரண்ட் எடுக்காத சத்துள்ள தண்ணீரை விவசாயத்திற்கு தருவோம்" என்று கூறியது நினைவு வருகிறது.
kumarsvm
Posts: 85
Joined: Wed Apr 06, 2016 9:51 am
Cash on hand: Locked

Re: today my kadi jokes

Post by kumarsvm » Tue May 24, 2016 11:45 am

இது எல்லாம் தெரிகிறது. தள நிர்வாகி அவர்கள் என்னை சிரிப்பலைக்காக சேர்ந்த உறுப்பினர் என்றெல்லாம் பதியவிட்டு அதற்கு திரு சு..ரா.ன் அவர்கள் பக்க வாத்தியம் வாசிப்பது நல்லது தான்.எனக்கு தீர்வு உங்களால் மட்டும்.,,தொடரும்.,
Hariharadossk
Posts: 11
Joined: Fri Aug 12, 2016 6:18 am
Cash on hand: Locked

Re: today my kadi jokes

Post by Hariharadossk » Sat Sep 10, 2016 9:33 pm

nalla joke
Post Reply

Return to “படுகை ஓரம்”