கிாிக்கெட் ஜோக்

எங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.
Post Reply
வெங்கட்
Cash on hand: Locked

கிாிக்கெட் ஜோக்

Post by வெங்கட் » Mon Mar 28, 2016 12:42 pm

பாகிஸ்தான் டீம் (டி20 உலகக் கோப்பைக்கு முன்):
"இந்தியாவில் எங்களுக்கு ஆபத்து இல்லை என்று இந்திய அரசு உத்தரவாதம் தந்தால்தான் இந்தியாவிற்கு வருவோம்"

(டி20 உலகக் கோப்பைக்குப் பின்):
பாகிஸ்தானில் எங்களுக்கு ஆபத்து இல்லை என்று பாகிஸ்தான் அரசு உத்தரவாதம் தந்தால்தான் பாகிஸ்தானிற்கு வருவோம்"

Facebook-ல் படித்தது.
Post Reply

Return to “படுகை ஓரம்”