கோல்டன் கட்டணம் விரைவில் இரட்டிப்பு அதிகரிப்பு
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
கோல்டன் கட்டணம் விரைவில் இரட்டிப்பு அதிகரிப்பு
படுகை.காம் கோல்டன் மெம்பர்சிப் கட்டணம் தற்பொழுது ரூ.1500-ஆக உள்ளது.
அதனை விரைவில் ரூ.4500 ஆக மாற்ற திட்டமிட்டுள்ளேன்.
கூடுதல் கட்டணத் தொகைக்கு ஏற்ப டிஜிட்டல் போர்டு வழியாக அவ்வப்பொழுது லைவ் க்ளாசசும் நடத்தப்படும். இதனை வருகிற படுகை 8 வது பிறந்தநாள் முதல் செயல்படுத்த வேண்டும் என்று நினைத்துள்ளேன்.
படுகை கோல்டன் கட்டணம் என்பது ஒர்முறைதான்.... அதனால் அடையும் பலன் என்பது மிக மிக அதிகம்.
வாய்ப்பினைப் பயன்படுத்த நினைப்பவர்கள் இப்பொழுதே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
கோல்டன் மெம்பர்சிப் விவரம் பார்க்க > viewtopic.php?f=1&t=14110
அதனை விரைவில் ரூ.4500 ஆக மாற்ற திட்டமிட்டுள்ளேன்.
கூடுதல் கட்டணத் தொகைக்கு ஏற்ப டிஜிட்டல் போர்டு வழியாக அவ்வப்பொழுது லைவ் க்ளாசசும் நடத்தப்படும். இதனை வருகிற படுகை 8 வது பிறந்தநாள் முதல் செயல்படுத்த வேண்டும் என்று நினைத்துள்ளேன்.
படுகை கோல்டன் கட்டணம் என்பது ஒர்முறைதான்.... அதனால் அடையும் பலன் என்பது மிக மிக அதிகம்.
வாய்ப்பினைப் பயன்படுத்த நினைப்பவர்கள் இப்பொழுதே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
கோல்டன் மெம்பர்சிப் விவரம் பார்க்க > viewtopic.php?f=1&t=14110
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: கோல்டன் கட்டணம் விரைவில் இரட்டிப்பு அதிகரிப்பு
கோல்டன் கட்டணம் கட்டிய அனைவரும் கலந்து கொள்ள முடியும்.... அது முன்னாள் மெம்பராக இருந்தாலும் நாளைய மெம்பராக இருந்தாலும் சரி...AMMA12 wrote:சார், 1500ரூ கட்டினால் டிஜிட்டல் போர்டு CLASS நடத்தப்படுமா சார். இந்த டிஜிட்டல் போர்டு CLASS என்றால் என்ன சார்
தற்பொழுது பள்ளிகளில் சுமார்ட் போர்டு என்று பயன்படுத்தும் அதேதான்... நான் வாங்கப்போவது அட்வான்ஸ்... வெப் ப்ரவுசரையும் சேர்த்து பயன்படுத்தக் கூடியது.. மேலும் ஆன்லைன் வழியாக க்ளாஸ் நடத்தும் வசதியும் உள்ளதாக.
நான் டெமோ பார்த்த விடியோவினை நானே திரும்பத் தேடியும் பார்க்க முடியாமல் இருப்பதால் இன்னும் சரியான நடவடிக்கை எடுக்க முடியாமல் தேடிக் கொண்டிருக்கிறேன்... ஏனெனில் நான் எதிர்பார்த்தது அந்த மாடல் போர்டில் இருந்தது போல மற்றதில் இல்லை.
சுமார்ட் போற்டு எங்கு வாங்குவது என்ற தேடலில் உள்ளேன்...
மேலும் Live session கொண்டு வருவதற்கான தகவல்களையும் தேடிக் கொண்டிருக்கிறேன்.... கூகுள் கேங்கவுட் பயன்படுத்தலாம் அல்லது பேய்டு வெர்சன் பயன்படுத்தலாம்.
விரைவில் தீர்வு கிடைக்கும்.
[youtube]https://www.youtube.com/watch?v=thNxU7yGRxw[/youtube]
-
- Posts: 98
- Joined: Wed May 27, 2015 10:51 pm
- Cash on hand: Locked
Re: கோல்டன் கட்டணம் விரைவில் இரட்டிப்பு அதிகரிப்பு
Sir for newly joint gold member please send important topics as pdf..that will help to learn quickly...
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: கோல்டன் கட்டணம் விரைவில் இரட்டிப்பு அதிகரிப்பு
இங்கு கொடுத்திருக்கும் அனைத்து டாபிக்குமே முக்கியமானதுதான்.ElaMech wrote:Sir for newly joint gold member please send important topics as pdf..that will help to learn quickly...
எங்களது முதல் அடிப்படை பயிற்சியே மக்களோடு மக்களாக கலந்துரையாடினால் தான்.. அவர்களோடு அடுத்தக்கட்ட தொழில் செய்ய முடியும். ஆகையால் அனைவருடோடும் சேர்ந்திருக்கவே இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
அதைப்போல்.. ஆன்லைன் ஜாப்பின் தினம் தினம் புதிய அப்டேட் ஆகிக் கொண்டிருக்கும்.. அதனோடு நாம் இணைந்திருக்க வேண்டும் என்பதற்காகத்தான்... முக்கிய டாபிக் என்று மற்றவர்கள் சிடி கொடுப்பது போல நான் எதனையும் கொடுக்காமல் ப்ராக்டிகலாக இங்கு உலாவ செய்திருக்கிறேன்.
இங்கு உலா வருபவர்கள் எப்படியும் சம்பாதித்துவிடுவார்கள்...
முக்கிய டாபிக் என்று பயிற்சிப் பகுதியிலும் பணம் சம்பாதிக்கலாம் வாங்க மற்றும் ஆன்லைன் பள்ளிக்கூடம் பகுதியிலும் கொடுக்கப்பட்டுள்ளன.
டவுன்லோடிங்க் பார்மெட்டில்... எனக்கு ஒய்வு கிடைக்கும் பொழுது தொகுத்து கொஞ்ச நாட்களில் இங்கு கொடுக்கப்படும்.
-
- Posts: 98
- Joined: Wed May 27, 2015 10:51 pm
- Cash on hand: Locked
- அவிநாசியப்பன்
- Posts: 93
- Joined: Sun Apr 26, 2015 11:54 am
- Cash on hand: Locked
Re: கோல்டன் கட்டணம் விரைவில் இரட்டிப்பு அதிகரிப்பு
sir golden kattanam eppo irunthu adhigamagum sir naan varukira monday andru 1500 katti join pannikiren sir
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: கோல்டன் கட்டணம் விரைவில் இரட்டிப்பு அதிகரிப்பு
ஒர் மாதம் ஆகும்..
-
- Posts: 8
- Joined: Sat Apr 18, 2015 12:58 pm
- Cash on hand: Locked
Re: கோல்டன் கட்டணம் விரைவில் இரட்டிப்பு அதிகரிப்பு
I have send rs.1500 by pay u money. how much time proceeding for golden membership activation
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: கோல்டன் கட்டணம் விரைவில் இரட்டிப்பு அதிகரிப்பு
Welcome,gemini88 wrote:I have send rs.1500 by pay u money. how much time proceeding for golden membership activation
already done.