ரெபரல் கமிஷனில் புதியமுறை

எங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

ரெபரல் கமிஷனில் புதியமுறை

Post by ஆதித்தன் » Tue May 05, 2015 10:37 pm

இதுவரையிலும் ரெபரல் லிங்க் மூலம் புதிய உறுப்பினர்களை அறிமுகப்படுத்தும் வழக்கமுறையை பயன்படுத்தினோம்... ஆனால் தற்பொழுது ரெபரல் லிங்கே கிடையாது. ரிஜிஸ்டர் செய்யும் பொழுது அறிமுகவாளர் பெயரைக் குறிப்பிடச் சொல்கிறோம். இதனையும் நீக்கிவிடலாம் //// நீக்கிவிட்டு...


கோல்டன் மெம்பராக அப்டேட் செய்த 10-15 நாட்களுக்குள் எந்தவொரு கோல்டன் மெம்பரையும் சுட்டி.. இவர்க்கு அறிமுக வரவேற்பாளர் ஆரத்தி அன்பளிப்பினை வழங்குங்கள் என்று கூறும் வழக்கத்தினை கொண்டு வரலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.


இதன் மூலம், வரும் புதிய கோல்டன் மெம்பர்களுக்கு பலரிடமிருந்து 10 நாட்கள் வரவேற்பு கிடைக்கும் என்று என்ணுவதோடு... தன்னைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று... புதியவர்களுக்கு உதவும் வகையில் பலரும் படுகையில் டாபிக் உருவாக்குவார்கள் என்று கருதுகிறேன். மேலும் இரு நபரினைச் சுட்டிக் காட்டும் வாய்ப்பினைக் கொடுக்கலாம்.


இது வெற்றிகரமாகச் செல்லும் விடயத்தில் ... சிறப்பாக கோல்டன் மெம்பர்களை ஆர்ட்டிகள் & விடியோ டூட்டோரியல் மூலம் படுகையில் வழிநடுத்தும் நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு படுகை ஸ்டாப் அந்தஸ்து கொடுத்து ட்ரெக்ட் கோல்டன் கமிஷன் வழங்கும் முறையும் கொண்டு வருவது சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

மொத்தத்தில் மாணவர் கட்டணத்தில் அத்தனையும் தனியார் பள்ளிகள் செய்வது போல.. படுகையை உண்மையான நடைமுறை ஆன்லைன் பள்ளிக்கூடமாக ஆக்கிடலாம் என்று கருதுகிறேன்.

விரைவில் கட்டணத் தொகையை அதிகப்படுத்தி இதற்கான செயலாகத்திற்கான முறைகள் வகுக்கப்படும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ரெபரல் கமிஷனில் புதியமுறை

Post by ஆதித்தன் » Tue May 12, 2015 12:45 pm

இன்று முதல் கோல்டன் ரெபரல் கமிஷன் நீக்கப்படுகிறது.

அதற்குப் பதில்... வரும் புதிய கோல்டன் மெம்பர், சேர்ந்த 10 டூ 15 நாட்களுக்குள் ஏதேனும் இரண்டு கோல்டன் மெம்பரைச் சுட்டிக்காட்டி, சிறந்த வழிகாட்டிக்கான ஊக்கத்தொகை வழங்க என்னிடம் அறிவுறுத்தும் பொழுது... அப்படியே அந்த இரண்டு கோல்டன் மெம்பர்களுக்கும் தலா ரூ.300 வழங்கப்படும். இத்தொகை உடனடியாக அவர்களது வங்கிக்கு அல்லது ஏதேனும் பேமண்ட் கேட்வே வழியாக அனுப்பப்படும்.


ஆகையால், வரும் புதிய நபர் முதலில் என்ன தெரிந்து கொள்ள வேண்டும் ... எப்படி செயல்பட வேண்டும் .. எந்த வேலை செய்து சம்பாதிக்கலாம் என்று நீங்கள் வழிகாட்டி கட்டுரைகளைச் செய்துவைத்து நற்பெயர் பெறலாம்.

நமது அனுபவத்தினை கட்டுரையாக எழுத அத்தனை பெரிய நேரம் ஆகாது... கொஞ்சம் நேரம் ஒதுக்கி எழுதிவிட்டால்... வரும் நபர்களுக்கு அது பயன்படும் பொழுது பதிவு காசாகிவிடும்.

உண்மையான உழைப்பு ஊதியும் உய்க்கும் என்ற நம்பிக்கையோடு நீங்கள் செய்தால் கண்டிப்பாக அது நடக்கும்.

தயவு செய்து கட்டுரைகளை இங்கு அங்கு என்று காப்பி பேஸ்ட் செய்து பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் காப்பி பேஸ்டினை கூகுள் மதிப்பதில்லை... அதனால் படுகையின் ரேங்க் குறையும்.

படுகைக்கு என்று தனித்துவமாக கட்டுரைகள் எழுதுங்கள்... கண்டிப்பாக அதனை என்னால் ஒர் நல்லத்தொகைக்கு மதிப்பாக்க முடியும்.

ஒர் பேச்சாளர் 1 மணி நேரம் பேசி ... 5 ஆயிரம் முதல் 1 இலட்சத்திற்கும் மேல் பெற முடியும் என்றுச் சொன்னால் ... உங்களால் படுகை உறுப்பினர்களுக்கு பயனுள்ள வகையில் கட்டுரைகள் எழுதுவது ஒர் 10 ரூபாய்க்கூட மதிப்பு இல்லாமலா போய்விடும்???

கொஞ்சம் நிதானமாக சிந்தித்துப் பார்த்து, நல்ல வகையில் ஆன்லைன் ஜாப் பற்றிய கட்டுரைகள் எழுதுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ரெபரல் கமிஷனில் புதியமுறை

Post by ஆதித்தன் » Fri May 22, 2015 3:25 pm

ஆதித்தன் wrote:இன்று முதல் கோல்டன் ரெபரல் கமிஷன் நீக்கப்படுகிறது.

அதற்குப் பதில்... வரும் புதிய கோல்டன் மெம்பர், சேர்ந்த 10 டூ 15 நாட்களுக்குள் ஏதேனும் இரண்டு கோல்டன் மெம்பரைச் சுட்டிக்காட்டி, சிறந்த வழிகாட்டிக்கான ஊக்கத்தொகை வழங்க என்னிடம் அறிவுறுத்தும் பொழுது... அப்படியே அந்த இரண்டு கோல்டன் மெம்பர்களுக்கும் தலா ரூ.300 வழங்கப்படும். இத்தொகை உடனடியாக அவர்களது வங்கிக்கு அல்லது ஏதேனும் பேமண்ட் கேட்வே வழியாக அனுப்பப்படும்.
இந்த முறையையும் இனி பின்பற்றப்போவதில்லை.

இனி புதியதாக சேரும் கோல்டன் மெம்பர் கட்டணத்திற்கு.... அவசியமான பதிவுகளைத் தொகுத்து இ-புக் வழங்கப்பட்டுவிடும். கூடுதலாக படுகை சிறப்பு கோல்டன் அனுமதிகள் கிடைக்கும்.
Post Reply

Return to “படுகை ஓரம்”