Page 1 of 1

தீபாவளி ஆபர்! கோல்டு மெம்பர்சிப் ரூ.1000 / கமிஷன் 700

Posted: Sat Oct 04, 2014 9:45 pm
by ஆதித்தன்

கோல்டன் மெம்பர்சிப் - ரூ.1000

கோல்டன் கமிஷன் - ரூ.700



விழாக்கால சலுகையாக, படுகை கோல்டன் மெம்பர்சிப் தொகையான ரூ.1500/-இல் ரூ.500 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.1000 ஆக அறிவிக்கப்படுகிறது.


கோல்டன் உறுப்பினர்களை அறிமுகப்படுத்தும், கோல்டன் மெம்பர்களுக்கான கமிஷன் தொகை ரூ.500-லிருந்து ரூ.700 ஆக உயர்த்தி இச்சிறப்புச் சலுகையில் அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி.


கோல்டன் மெம்பர்கள், விழாக்கால வருவாயாக.... முடிந்தளவுக்கு கோல்டன் மெம்பர்களை அறிமுகப்படுத்தி சம்பாதித்துக் கொள்ளலாம்.

இந்த சிறப்பு தீபாவளி விழாக்காலச் சலுகை 31-அக்டோபர்-2014 வரை நீடிக்கும்.



:thanks:

Re: தீபாவளி ஆபர்! கோல்டு மெம்பர்சிப் ரூ.1000 / கமிஷன் 700

Posted: Sun Oct 05, 2014 4:15 pm
by pachiappan
sir நான் ஏற்கனவே படுகையில் இலவச மெம்பராக இருக்கிறேன் இப்போது கிருஷ்ணன் சார் அவர்களின் ரெபரல் லிங்கின் கீழ் நான் கோல்டு மெம்பராக முடியுமா?

Re: தீபாவளி ஆபர்! கோல்டு மெம்பர்சிப் ரூ.1000 / கமிஷன் 700

Posted: Sun Oct 05, 2014 6:10 pm
by ஆதித்தன்
pachiappan wrote:sir நான் ஏற்கனவே படுகையில் இலவச மெம்பராக இருக்கிறேன் இப்போது கிருஷ்ணன் சார் அவர்களின் ரெபரல் லிங்கின் கீழ் நான் கோல்டு மெம்பராக முடியுமா?

படுகை கோல்டன் மெம்பர்கள் வழங்கும் சிறப்பு ஆபர்களை, படுகை பழைய உறுப்பினர்களும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கிறேன்.



பிற கோல்டன் மெம்பர்களும், கேஸ்பேக் ஆபர் அறிவிக்க விரும்பினாலும் அறிவித்து, படுகையில் இருக்கும் நபர்களையே தங்களது கோல்டன் ரெபரலாகப் பெற்றுக் கொள்ளலாம்.

ஆனால், அவர் ஏற்கனவே மற்றொருவர் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட இலவச உறுப்பினராக இருந்தால், கமிஷன் தொகையில் 25% (ரூ.175) மட்டுமே கிடைக்கும், மீதம் அவரை அறிமுகம் செய்துவைத்த ரெபரர்க்கே வழங்கப்படும்.

Re: தீபாவளி ஆபர்! கோல்டு மெம்பர்சிப் ரூ.1000 / கமிஷன் 700

Posted: Fri Oct 17, 2014 2:37 pm
by ஆதித்தன்
தீபாவளி ஆபரினைப் பயன்படுத்தி இன்று sstech2013 என்பவர் கோல்டன் மெம்பராக அப்டேட் செய்துள்ளார் என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Re: தீபாவளி ஆபர்! கோல்டு மெம்பர்சிப் ரூ.1000 / கமிஷன் 700

Posted: Sun Oct 26, 2014 5:31 pm
by ஆதித்தன்
தீபாவளி ஆபரினைப் பயன்படுத்தி இன்று s. anusuya என்பவர் கோல்டன் மெம்பராக அப்டேட் செய்துள்ளார் என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Re: தீபாவளி ஆபர்! கோல்டு மெம்பர்சிப் ரூ.1000 / கமிஷன் 700

Posted: Thu Oct 30, 2014 4:49 pm
by ஆதித்தன்
2012 ஆம் ஆண்டில் படுகையில் உறுப்பினராக இணைந்து கொண்ட க்ரித்திகா மேடம், krithikaa2012 , இன்று தன்னை கோல்டன் மெம்பராக அப்கிரேடு செய்துள்ளார்.