Page 7 of 7

Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?

Posted: Thu Jun 05, 2014 7:47 pm
by aruna xl
வீட்டிலிருந்தே பகுதி நேரப்பணி செய்து பணம் சம்பாதிக்க எண்ணி கூகுல் வலை வீசி தேடினேன். அந்த கூகுல் வலையில் விழுந்தது மீனல்ல... மற்றொரு வலை.. அதுதான் படுகை .காம்... ஏதோ ஒர் உள்ளுணர்வு இது சரியான பாதைதான் என்றது. நானும் விழுந்து விட்டேன் வலையில் ...
பயிற்சிப் ப்ணிகளில் மூழ்கியுள்ளேன்.... விரைவில் முத்தெடுப்பேன்....

Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?

Posted: Thu Jun 05, 2014 7:53 pm
by ஆதித்தன்
முத்து விளைந்திருக்கும் வேளையில் சரியாக வந்திருக்கிறீர்கள், இனி ஒவ்வொரு வாய்ப்புகளை சரியாக கவனித்து கைப்பற்ற வேண்டியது உங்களது திறமையில் இருக்கிறது. அந்த திறனை வளர்க்க, நாங்கள் எப்பொழுது துணை நிற்போம்.

Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?

Posted: Mon Sep 15, 2014 4:06 pm
by ganeshsri
கூகுள் மூலமாக அறிந்தேன்.

Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?

Posted: Mon Sep 15, 2014 7:49 pm
by NAVARAJAN1
GOOGLE ல் தேடும் போது இங்கு வந்தேன், உண்மையை அப்படியே கூறுகின்றேன் 4 வருடத்திற்கு முன் GOOGLE ல் தேடும் போது படுகை.காம் பக்கம் GOOGLE திருப்பியது ,ஆனால் பதிவுகளை காண்பிக்கவில்லை register செய்தால் தான் பதிவு காண்பிக்கபடும் என்பதை அறிதேன் , ஆனால் பெயரை பார்த்து உண்மையில் திட்டிவிட்டு பதிவு செய்யாமல் சென்றேன் , இப்போது சில மாதங்களின் முன் திரும்ப GOOGLE ல் தேடும் போது படுகை.காம் பக்கம் தான் GOOGLE அதிகமாக திருப்பியது ஆனால் பெயரைபார்த்து எனக்கு நம்பிக்கை இல்லை பின் 4 நாட்களின் பின் திரும்பவும் தேடும்போது GOOGLE இங்கே திருப்பியது , சில நிமிடங்கள் யோசித்துவிட்டு ஒருக்கா சும்மா பதிவோம் என பதிதேன், பின் பல தகவல்களை இங்கிருந்து அறிகின்றேன், ஆனால் இப்போது என் மனதில் தோன்றும் சிலவேளைகளில் ஏன் படுகை.காம் என பெயர் வைதார்கள் இதனால் பலர் கவனம் திரும்பாமல் இருதிருக்குமே என்பது..........

Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?

Posted: Sun Nov 02, 2014 6:02 pm
by பிரம்மதேவன்
முகநூலில் online jobs தேடிக் கொண்டிருந்த பொழுது கிடைத்தது. படுகை நான் இணைந்தது மிகவும் நம்பிக்கையையும் சந்தோஷத்தையும் கொடுத்துள்ளது.
:thanks: ஆதித்தன் சார்

Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?

Posted: Sun Nov 02, 2014 7:30 pm
by thiruusha
நான் படுகையை கண்டுகொண்டது பின்வருமாறு வித்தவுட் இன்வெஸ்மென்ட் என்று தேடினேன் நாளுக்கு நாள் பெருகி என்றுதலைப்பிட்ட ஒரு தளம் அவர் கட்டுரை எளிமையாகிருந்தது அவர் நியோபக்ஸை பற்றி சொல்லும்போது உங்கள் ரெபரல் லிங்கை படுகை ஒரு ஒரமாகவையுங்கள் என்றார உடனடியாக படுகை என்று தேடினேன் ஆனால் அதில் ரிஜிஸ்டர் பண்ண முடியவில்லை பிறகு ஒரு நாள் கிருஷ்னண் கட்டுரை தளம் தீபாவளி ஆபர்இலவசம் என்றது ரிஜிஸ்டர் செய்தேன் ஆனால் கோல்டு மெம்பருக்குத்தான் அனைத்து வாய்ப்பும்என்று தெறிகிறது தமிழருக்கு ஒரு தளம் சந்தோசமா இருக்கு சீக்கிரம் கோல்டு மெம்பர் ஆகனும் நன்றி வருகிறேன்

Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?

Posted: Sun Nov 02, 2014 8:15 pm
by pandian123
இணைய விளம்பர மூலமாகவே அறிந்து கொண்டேன்

Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?

Posted: Sun Jun 14, 2015 5:08 pm
by துவாரகநாத்
தமிழில் ஆன்லைன் வருமானம் குறித்த தகவலை இணையத்தில் தேடியதில் கிடைத்ததுதான் படுகை. தமிழில் தகவல்கள் இருந்ததால் இதில் என்னையும் ஒரு அங்கத்தினராக இணைத்துக்கொண்டேன்.