படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?

எங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.

படுகை வர காரணம்

 
Total votes: 0
redroses
Posts: 199
Joined: Thu Sep 06, 2012 5:40 am
Cash on hand: Locked

Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?

Post by redroses » Sat Jan 19, 2013 5:16 pm

நன்றிங்க, என்ன பண்ணனும் சொல்லுங்க. எப்படி ஸ்டார்ட் பண்ணனும் :thanks:
Mythili L
Posts: 6
Joined: Mon Jan 07, 2013 6:39 pm
Cash on hand: Locked

Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?

Post by Mythili L » Sat Jan 19, 2013 6:02 pm

நான் கூகிளில் ஆன்லைன் ஜாப் சர்ச் செய்தபோது படுக்கை.காம் பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது ...உடனே ஆதித்தன் சாரிடம் பேசி கோல்ட் மெம்பராக சேர்ந்தேன் ...

:thanks: :thanks: :thanks:
redroses
Posts: 199
Joined: Thu Sep 06, 2012 5:40 am
Cash on hand: Locked

Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?

Post by redroses » Mon Jan 21, 2013 3:16 pm

(http://www.e4esmartindia.in)

இந்த வெப்சைட் ல பணம் கட்டினேன். course நல்லா இருக்கு, நன்றிங்க.
User avatar
agntvm
Posts: 123
Joined: Tue Mar 27, 2012 8:49 am
Cash on hand: Locked

Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?

Post by agntvm » Mon Jan 21, 2013 6:17 pm

redroses wrote:(http://www.e4esmartindia.in)

இந்த வெப்சைட் ல பணம் கட்டினேன். course நல்லா இருக்கு, நன்றிங்க.
[/quote]
redroses அவர்களுக்கு
தங்களுடைய குழந்தையை http://www.e4esmartindia.in பதிவு
செய்தற்க்கு நன்றி. இந்த course என்பது +2 கழிந்த பின்பு எந்த
தேற்வு பரிசைக்கு போகும் போது Objective Type Questions
தான் தேவை படுகிறது. அதனால் இவ்வாரு கொடுக்கபட்டுள்ளது
Last edited by agntvm on Wed Jan 23, 2013 5:22 pm, edited 1 time in total.
redroses
Posts: 199
Joined: Thu Sep 06, 2012 5:40 am
Cash on hand: Locked

Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?

Post by redroses » Tue Jan 22, 2013 2:30 pm

2 years back, கம்ப்யூட்டர்னாலே என்னனு தெரியாது. கணவர் அயல்நாட்டுல இருந்தப்ப. வீட்ல போர் அடிக்கும். என்ன பண்றதும் தெரியாது. பொண்ணு மட்டும் கம்ப்யூட்டர்ல ஏதாவது பண்ணிட்டு இருப்பா. எனக்கு ஒன்னும் தெரியாது. சும்மா ஒரு நாள் அவ கூட உட்கார்ந்து அவ பண்றத பார்த்துட்டே இருந்தேன். அப்புறம் என்னவோ பண்ணேன், பார்த்தா படுகைனு தமிழ் வெப்சைட் வந்துச்சி. இன்ட்ரெஸ்டிங்கா இருந்துச்சி. ஆனா எனக்கு ஒன்னும் தெரியாது. அப்புறம் என் மகள் என் பெயரில் ரெஜிஸ்டர் பண்ணி குடுத்தா. ஆனா எனக்கு எப்படி பண்ணனும்னு தெரில. அதனால படுகை பக்கமே வரல. திரும்பவும் ஒரு 10 நாள் கழித்து லாகின் பண்ணா படுகைக்கு போக முடியல. திரும்பவும் மகள் redroses னு புது id க்ரியேட் பண்ணி குடுத்தா. (அப்புறம் ஒரு note ல user name, pass word எழுதி வச்சிக்கிட்டேன் மறக்கமா இருக்கறதுக்கு.) கம்ப்யூட்டரே தெரியாத என்னை, கம்ப்யூட்டரில் பிஸியா மாத்துனது நம்ப படுகை தான், படுகை மூலமா, அறிமுகமான பிரிக்க முடியாத பல அன்பு உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
User avatar
Jothi99
Posts: 76
Joined: Wed Jan 23, 2013 12:43 pm
Cash on hand: Locked

Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?

Post by Jothi99 » Tue Feb 05, 2013 4:30 pm

என்னோட துணைவர் ஏதோ website டை சரியாக நியாபயம் இல்லை பார்த்து கொண்டு இருந்தார் அதில் படுகை.காம் ஆன்லைன் ஜாப் நு பற்றி இணைய தளத்தை பார்த்தார் உடனே அங்கே இருக்கும் காண்டக்ட் நம்பர் டயல் செய்தேன் அப்போ ஆதி சார் பேசின வுடனே நா கோல்ட் மெம்பெர் ஆ ஆயீடென்.

:thanks: aathi sir
சுதா
Posts: 69
Joined: Sun Oct 21, 2012 11:25 pm
Cash on hand: Locked

Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?

Post by சுதா » Fri Feb 22, 2013 2:29 pm

நான் படுகை.கொம் இனைக் கண்டு கொண்டது youtubeஇல் How to make money in tamil என்று தேடியபோது, படுகை.கொம் பற்றி அறிந்து கொண்டேன். ஆதித்தனுக்கு மெயில் அனுப்பி இதைப்பற்றிய விபரம் அறிந்து கோல்ட் மெம்பராக இணைந்து கொண்டேன். என்னைப்போல அதுவும் வெளிநாடுகளில் வீடுகளுக்குள்ளேயே இருப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த பள்ளிக்கூடம்.

நன்றி ஆதித்தன்.
mani2013
Posts: 80
Joined: Thu Jan 10, 2013 4:28 pm
Cash on hand: Locked

Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?

Post by mani2013 » Thu Mar 07, 2013 12:16 pm

பணம் சமபாதிக்க என்ன வழி என்று நான் google வழைதளத்தில் நான் அரிந்த மகத்தான தளம்தான் படுகை...மற்றவர்களுக்கும் என்னை போன்ற வருமானம் இல்லாதவர்களை சம்பாதிக்க வைக்கும் குணம் எத்தனை பேருக்கு வரும்... அது படுகையால் மடடுமே முடியும்...
dhaya1982
Posts: 146
Joined: Wed Mar 06, 2013 4:27 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?

Post by dhaya1982 » Fri Apr 05, 2013 10:13 am

Part time Job கேள்விபட்டிருக்கேன் எனக்கு எப்பவெல்லாம் Internet வசதி கிடைக்கிறதோ அப்பவெல்லாம் Part time Job தேட ஆரம்பித்துவிடுவேன் இப்படி சுமார் 4 வருடத்திற்கும் மேலாக தேடிக்கொண்டு இருக்கிறேன் சமிபத்தில் Part time Job என தேடும்போது Padugai.com வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என வந்தது படித்துப்பார்த்தேன் பிறகு திரு .ஆதி சாருக்கு call செய்தேன் விவரங்களை கேட்டு நானும் படுகையில் உறுப்பினரானேன்.
akavitha
Posts: 121
Joined: Wed Mar 06, 2013 8:27 am
Cash on hand: Locked

Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?

Post by akavitha » Tue Apr 23, 2013 3:21 pm

வீட்டிருந்தபடி​யே ஆ​ன்​லைனில் ​வே​லை​செய்வது எப்படி என்று கூகுள் சர்ச்​செய்யும்​பொழுது படு​கை.காம் ​வெப்​சை​டைப்பார்த்​தேன்.என​வே ​கோல்டு​மெம்பாராக இ​ணைந்​தேன்.
Post Reply

Return to “படுகை ஓரம்”