படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?
இணையத்தில் கோடிக்கணக்கான வலைத்தளங்கள் இருக்கும் பொழுது, அதில் மிகவும் சிறிய, பிரபலமற்ற தளமான நம் படுகை.காம் பற்றி எவர்க்கும் தெரிய வாய்ப்பில்லை. அதிலும், padugai.com என்ற பெயரில் ஒர் தளம் இயங்கலாம் என டைப் செய்து வர வாய்ப்பே இல்லை.
அப்படியிருக்கும் பொழுது, நீங்கள் எந்த முறையில் நம் படுகை.காம்-ஐ கண்டு கொண்டீர்கள் என்பதனை கூறினால் மிக்க மகிழ்ச்சி அடைவேன். அப்படியே உங்கள் வாக்கையும் அளிக்கத் தவறிவிடாதீர்கள்.
நன்றி.
அப்படியிருக்கும் பொழுது, நீங்கள் எந்த முறையில் நம் படுகை.காம்-ஐ கண்டு கொண்டீர்கள் என்பதனை கூறினால் மிக்க மகிழ்ச்சி அடைவேன். அப்படியே உங்கள் வாக்கையும் அளிக்கத் தவறிவிடாதீர்கள்.
நன்றி.
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?
நான் படுகையை கண்டு கொண்டது எனது வலைப்பூவில் என் கவிதைக்கு பின்னூட்டமிட்ட நண்பர் ஒருவர் படுகைக்கும் வந்து பாருங்க என்று கூறியிருந்தார். அதன் படி தான் நான் வந்து இணைந்து கொண்டேன். இருந்தும் எனக்கு பின்னூட்டமிட்டு இங்கு அழைத்த நண்பர் யார் என்று தெரியவில்லை. நானும் அந்த பின்னூட்டத்தை எனது வலைப்பூவில் தேடிக் களைத்து விட்டேன்
எது எப்பிடியோ நான் படுகைல இணைந்து விட்டேன். அது ரொம்ப சந்தோசம்.
இப்போ குகிளில் அருந்தா என்று தமிழில் ரைப் செய்தால் முதல் பக்கத்திலேயே நான் படுகையில் போட்ட பதிவுகள் வரும். மிக்வும் சந்தோசமாக உள்ளது
எது எப்பிடியோ நான் படுகைல இணைந்து விட்டேன். அது ரொம்ப சந்தோசம்.
இப்போ குகிளில் அருந்தா என்று தமிழில் ரைப் செய்தால் முதல் பக்கத்திலேயே நான் படுகையில் போட்ட பதிவுகள் வரும். மிக்வும் சந்தோசமாக உள்ளது
-
- Posts: 284
- Joined: Wed Mar 07, 2012 6:08 pm
- Cash on hand: Locked
- Bank: Locked
Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?
வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் சம்பாதிப்பது எப்படி? என கூகுளில் தமிழில் டைப் செய்து சர்ச் பண்ணினேன். அப்போது கிடைத்தது தான் இந்த படுகை. சும்மா தான் பதிவு செய்தேன். அதுவே தொடரு்படி ஆயிற்று! சந்தோசமே!
பாச பிணைப்புகளின் ஆரவாரங்களை கண்டு ஒரு திருப்தி ஏற்படுகின்றது.
பாச பிணைப்புகளின் ஆரவாரங்களை கண்டு ஒரு திருப்தி ஏற்படுகின்றது.
Last edited by rajathiraja on Sat Mar 24, 2012 6:02 pm, edited 1 time in total.
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?
சும்மா இருக்கேலாம சேச் பண்ணி வந்து இப்ப நம்மள எல்லாம் அறுக்கிறீங்களே விதிய பாத்திங்களா?
-
- Posts: 492
- Joined: Tue Mar 06, 2012 9:48 pm
- Cash on hand: Locked
Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?
2009 ல் ட்”thanjavuronline.blogspot.com” (பெயர் சரியாக நினைவில் இல்லை) என்ற வலைபூ வாயிலாக. தஞ்சையை பற்றிய தகவல் ஒன்று தேடும்போது, அழைத்து வரவில்லை, இழுத்துவரப்பெற்றேன். அதன் பிறகு 2011 ல் தான் நேரம் கிடைத்து லாகின் செய்தேன்(அவ்வளவு பிசியா), இன்றுவரை ந்ன்றாக கதைத்து கொண்டிருக்கிறேன். இனிமேலும் கதைப்பேன்.
-
- Posts: 284
- Joined: Wed Mar 07, 2012 6:08 pm
- Cash on hand: Locked
- Bank: Locked
Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?
ராம்குமார் உங்களை அறுந்தவால் என்று சொல்றது இதனால் தானோ?Aruntha wrote:சும்மா இருக்கேலாம சேச் பண்ணி வந்து இப்ப நம்மள எல்லாம் அறுக்கிறீங்களே விதிய பாத்திங்களா?
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?
ராஜா சார் வேணாம் விட்டிடுங்க உங்க அறுவை தாங்க முடியல. அப்புறமா நான் முரசு தூக்கிட்டு வந்து ராஜாதி ராஜன் ராஜ மாத்தாண்டனை கைது பண்ணுங்க என்று சொல்லிடுவன்
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?
நான் தற்செயலாக சர்ச் பண்ணும்போது பார்த்தேன்..பிடித்திருந்தது..உடனேயே என் பையனை பணம் அனுப்ப சொல்லி கோல்ட் உறுப்பினர் ஆகி விட்டேன்....
-
- Posts: 477
- Joined: Mon Mar 12, 2012 2:06 am
- Cash on hand: Locked
Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?
நான் எப்பொழுதும் சினிமாவில் வரும் புதுப்படங்களை டவுன்லோடு செய்வது வழக்கம் அப்படி செய்யும் போதுதான் படுகை.காம் விளம்பரத்தை பார்த்தேன் உடனே மறுநாள் காலை தங்கலுக்கு அழைப்பு விடுத்து விபரத்தை தெரிந்து கொண்டேன்
-
- Posts: 125
- Joined: Tue Mar 20, 2012 3:35 pm
- Cash on hand: Locked
Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?
எனக்கு ஹாஜி னு ஒரு நண்பர் படுகை சைட் கொடுத்து, இது என்ன ஏதுன்னு பாருங்க, நமக்கு ஒண்ணும் புரியலேன்னு குடுத்தார்...padukai.com னு இருந்துச்சு... வேகாமா கிளிக் பண்ணிட்டேன்...அப்புறம் ஏதோ தப்பான சைட்ட குடுதுட்டாரோன்னு பயந்துட்டே உள்ள வந்தேன்... வந்தா எல்லாம் பாசக்கார பயபுள்ளைகளா
இருக்காங்க... அப்புறம் இத விட்டுப் போக மனசே வரல... இப்படி பயந்து பயந்து வந்தவதான் இன்னைக்கும் படுகைல பயமில்லாம உலாவிட்டு இருக்கேன்...
இருக்காங்க... அப்புறம் இத விட்டுப் போக மனசே வரல... இப்படி பயந்து பயந்து வந்தவதான் இன்னைக்கும் படுகைல பயமில்லாம உலாவிட்டு இருக்கேன்...