படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?

எங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.
Post Reply

படுகை வர காரணம்

 
Total votes: 0
empandi
Posts: 33
Joined: Wed Mar 06, 2013 7:34 pm
Cash on hand: Locked

Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?

Post by empandi » Sun May 26, 2013 1:19 pm

சார்,வணக்கம், கம்பியூட்டர் வாங்கி சும்மா கேம்விளையாடிக்கொண்டிருபேன்.அப்போது ஒரு நாள்., என்னாடா...இப்படி..கம்பியூட்டரில் கேம்விளையாடிக்கொண்டிருக்கிறோம்?. இதற்க்கு, மாதம்.1000... பில் வேறு கட்டவேண்டி இருக்கிறது.. என்ன?...செய்யலாம் என்று யோசித்தபோது.... சம்ப்திக்க வழி இருக்குமா?... என.. யோசித்தபோது... கூகுள் சார்ச்சில் கிடைத்தது...பாருங்களேன்..அதிசயம்... பில் கட்ட மட்டுமா?... அதக்ற்கும் மேலாகவே...பணம்..கிடைக்கும் பாதையை...படுகை.காம்-காண்பித்தது.
விமந்தனி
Posts: 197
Joined: Tue May 14, 2013 11:45 pm
Cash on hand: Locked

Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?

Post by விமந்தனி » Thu Jun 13, 2013 12:10 am

கிட்டத்தட்ட பல வருட(!)ங்களாக online job பற்றி தேடியும் திருப்திகரமாக எதுவுமே கிடைக்கவில்லை.
சமீபத்தில் (May மாதம்) Face Book-கில் தமிழில் comment எழுத software தேடி என் தம்பி install செய்தான்.
உடனே நான் google-லில், தமிழில் search செய்தது online job பற்றி தான்.முதல் search-லேயே படுகை.காம் கிடைத்தது என்னுடைய லக் என்று தான் சொல்லவேண்டும்.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?

Post by mnsmani » Thu Jun 13, 2013 9:27 am

விமந்தனி wrote:கிட்டத்தட்ட பல வருட(!)ங்களாக online job பற்றி தேடியும் திருப்திகரமாக எதுவுமே கிடைக்கவில்லை.
சமீபத்தில் (May மாதம்) Face Book-கில் தமிழில் comment எழுத software தேடி என் தம்பி install செய்தான்.
உடனே நான் google-லில், தமிழில் search செய்தது online job பற்றி தான்.முதல் search-லேயே படுகை.காம் கிடைத்தது என்னுடைய லக் என்று தான் சொல்லவேண்டும்.
அதெல்லாம் சரி விமந்தனி, என்னை referralலா எப்படி கொண்டுவந்திங்க, சொன்னீங்கன்னா இன்னும் எனது முயற்சியை மேம்படுத்தலாம். நன்றி.
விமந்தனி
Posts: 197
Joined: Tue May 14, 2013 11:45 pm
Cash on hand: Locked

Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?

Post by விமந்தனி » Thu Jun 13, 2013 12:37 pm

Mani sir wrote:
என்னை referralலா எப்படி கொண்டுவந்திங்க,
சர்க்கரைக்காக அலைந்தவனுக்கு ஜாங்கிரியே கிடைத்த கதை தான் எனக்கு படுகை.காம் கிடைத்தது.
google அட்சென்ஸ் பற்றி தேடிக்கொண்டிருந்தபோது தான் தமிழில் உங்கள் பதிவு கண்ணில் பட்டது கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும் . அதில் 2-வது பக்கம்
" நம்ம படுகைல உறுப்பினர் ஆகுங்க, உங்களுக்கு மட்டும் அந்த ரகசியத்தை சொல்லித்தறேன்........... இப்போ போய் Register பன்னீட்டு வந்திடலாமா, ஒகே, மறுபடியும் மறந்துடாதீங்க Refferer Name mnsmani, சரியா, இப்ப இங்க click பன்னுங்க"
என்று இருந்ததை பார்த்து படுகையில் register செய்தேன். sir சொன்னது போல் Refferer-ராக நான் யாரையும் குறிப்பிட்ட நினைவே இல்லை. பிறகு தான் தெரிந்தது என்னுடைய refferer நீங்கள் என்று :aah:
(இதில் வேடிக்கை என்னவென்றால் என்னை படுகை.காம் இழுத்துவந்த கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும் topic-கை நான் இன்னும் படித்து முடிக்கவில்லை)
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?

Post by mnsmani » Thu Jun 13, 2013 3:55 pm

இந்த தொடர் எழுதியதே எனது அனுபவத்தை வைத்துதான். இதன் தலைப்பு திரு சுஜாதா அவர்களின்,ஆனந்தவிகடன் வார இதழில் கொடுத்திருந்த தலைப்பு - கற்றதும், பெற்றதும், அதை கூகுளோடு இனைத்து அதையே எனது தொடருக்கு தலைப்பாகினேன். இந்த தலைப்பை கண்டுபிடிக்கவே ஒரு வாரமாயிற்று. அதன் பின்னர் அதில் தந்துள்ள தகவல்கள் அனைத்தும் நம்பகதன்மையாய் இருக்கவேண்டும் என்று நான் எழுதுவதை ஒருமுறைக்கு இருமுறை அதில் ஏதேனும் மாற்றுகருத்து இருக்கிறதா என்று இனையத்தில் தேடி பின் அதை பதிவு செய்தேன்,இதில் குறிப்பாக ஒன்று சொல்ல வெண்டும். இதுவரையிலும் எங்கும் எந்த கட்டுரையும் எழுதியதில்லை. இதுவே எனது புதிய முயற்சி. அதில் வெற்றிபெறவேண்டும் என்று மிக கடுமையாக உழைத்திருந்தேன். Concept பொதுவானது என்பதால் பலதளங்களில் வந்துள்ள் google பற்றிய சில செய்திகள் எனது கட்டுரைக்கும் பொருந்தும். இதில் ஒரு பெருமையான விஷயம் என்னவெனில் எனது கட்டுரையை ஒருதளத்தில் copy - paste செய்துள்ளார்கள்.இதே எனது கட்டுரையை எனது தளத்தில் கூட நான் copy paste செய்திருக்கவில்லை. எனது படுகை ரெபரல் லிங்கையும் சேர்த்து அவர்கள் copy paste செய்திருப்பதால் அவர்களை விட்டுவிடலாம். இந்த லின்கில் சென்று பாருங்கள். http://www.dailynewstamil.com/2013/02/b ... _4738.html,

இதிலேயே இன்னூமொரு ரகம் பாருங்கள் அவர்களின் ஆய்வு, எனது தொடர் மிக நன்றாக இருப்பதாகவும் ஆனால் அதிலுள்ள உரையாடல்கள் சலிப்படைய செய்யும்வன்னம் இருப்பதாகவும் கூறியுள்ளனர். இதெல்லாம் அவர்கள் கருத்து. தளத்தை பார்வையிடகூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

மேலும் இந்த தலைப்பே ஒரு வித்தியாசமானது என்று தெரிந்துகொள்ள
கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும் எனற வார்த்தையை google search boxல் தேடுங்கள். நான் மேல்சொன்ன லின்க் தவிர படுகைதான் முதலாவதாக இருக்கும்.மற்றும் படுகை நன்பர்கள் பலரும் எனது எழுத்தை பாராட்டியது என்னை மேலும் எழுத தூண்டியது. இன்னும் எழுதுவேன். நன்றி
Last edited by mnsmani on Fri Jun 14, 2013 7:45 am, edited 1 time in total.
விமந்தனி
Posts: 197
Joined: Tue May 14, 2013 11:45 pm
Cash on hand: Locked

Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?

Post by விமந்தனி » Thu Jun 13, 2013 11:37 pm

மிகவும் உபயோகமான , அரிதான தகவல்களை தமிழில் அள்ளி தந்திருக்கும் அருமையான topic. தொடரட்டும் 'சிகரத்தை தொட்டுவிட நினைக்கும் உங்களது முயற்சி.....'
:great:
எனக்கும் ஒரு google ID நீங்கள் வாங்கித்தரவேண்டும்.(தொடரை நான் படித்து முடித்த பின்)
User avatar
poojakumar
Posts: 113
Joined: Tue Jun 11, 2013 10:47 am
Cash on hand: Locked

Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?

Post by poojakumar » Fri Jun 14, 2013 10:36 am

சார் நன் ரொம்ப நாளா வீட்டில் இருந்து ஆன்லைன் மூலமா ஜாப் எதாவது பண்ண முடியுமானு தேடிக்கொண்டு இருந்தேன். அப்போது தான் படுகை தளத்தை பார்வையிட முடிந்தது.
அப்போது mnsmani அவர்கள் எழுதிய
கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும் என்ற கட்டுரை படித்தேன். அதனால் mnsmani - ரெபரல் ஆ படுகை இல் இணைந்து விட்டேன்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?

Post by ஆதித்தன் » Fri Jun 14, 2013 10:48 am

விமந்தனி, பூஜா ஆகிய இருவரது ரெபரலுக்கான காரணம், படித்த "கூகுள் அட்சன்ஸ் -கற்றதும், பெற்றதும்" என்ற தொடர் தான் என அறியும் பொழுது மேலும் நமது பதிவுகளில் முக்கியத்துவம் கொடுக்க உற்சாகம் கொடுக்கிறது.

ஆம், உண்மையில் நம்மால் நமக்குத் தெரிந்த நபர்களை ஆன்லைன் ஜாப் என்று சேர்க்க முடியாது.. ஆனால், சரியாக பதிவுகள் செய்வதன் மூலம் ஆன்லைன் ஜாப் விருப்பம் உள்ளவர்களை எல்லாம் இணைத்துக் கொள்ளலாம்...

ஆகையால், எல்லோரும் சரியாக பயிற்சிகளைப் படித்துவிட்டு, பதிவுகளில் கவனம் செலுத்தினால் வெற்றி உறுதி,
narasi
Posts: 52
Joined: Fri May 24, 2013 7:30 am
Cash on hand: Locked

Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?

Post by narasi » Sat Jun 22, 2013 8:46 am

நான் தமிழிஸ் வெப்சைட் மூலம் படுகையை கண்டுகொண்டேன் படுகை மிக்க பலன் கொடுகிறது நன்றிகள் ஆயிரம்
ARIVU
Posts: 21
Joined: Tue Jun 11, 2013 12:07 pm
Cash on hand: Locked

Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?

Post by ARIVU » Sun Jun 30, 2013 12:25 pm

நான் ஆன் லைனில் சம்பாதிப்பது குறித்து இணையத்தில் தேடிய போது ஒரு தரும துரை இந்த விபரத்தை பற்றி விலாவாரியா சொல்லி இருந்தார். உடனே நான் சேர்ந்து விட்டேன்.
Post Reply

Return to “படுகை ஓரம்”