படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?

எங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.
Post Reply

படுகை வர காரணம்

 
Total votes: 0
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?

Post by rajathiraja » Tue Mar 27, 2012 5:48 am

உங்களுக்கு பயம் விட்டு போச்சு! அனால் எங்களுக்கு பயமால்ல இருக்கு?
MALATHI
Posts: 44
Joined: Wed Apr 11, 2012 11:49 am
Cash on hand: Locked

Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?

Post by MALATHI » Thu Apr 12, 2012 2:54 pm

வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் சம்பாதிப்பது எப்படி? என கூகுளில் தமிழில் டைப் செய்து சர்ச் பண்ணினேன். அப்போது கிடைத்தது தான் இந்த படுகை. சும்மா தான் பதிவு செய்தேன். அதுவே தொடரு்படி ஆயிற்று! சந்தோசமே!
இன்னும் சம்பாதிக்க ஆரம்பிக்கவில்லை சிக்கரம் படுகை.காம் உதவட்டும்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?

Post by ஆதித்தன் » Thu Apr 12, 2012 8:25 pm

MALATHI wrote: இன்னும் சம்பாதிக்க ஆரம்பிக்கவில்லை சிக்கரம் படுகை.காம் உதவட்டும்
படுகை உதவும், அதனை சரியாகப் பயன்படுத்தி பணிகளைச் செய்து சம்பாதிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. :ros:
kishore
Posts: 5
Joined: Fri Jun 22, 2012 10:15 am
Cash on hand: Locked

Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?

Post by kishore » Thu Jun 28, 2012 6:23 pm

படுகை.காம் ஐ கண்டு கொண்டது USING :thanks: googlesearch
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?

Post by ஆதித்தன் » Thu Jun 28, 2012 6:34 pm

kishore wrote:படுகை.காம் ஐ கண்டு கொண்டது USING :thanks: googlesearch
வாங்க கிஷோர்.. :ros:

அன்புடன் படுகைக்கு வரவேற்கிறோம்...

அதிகமானவரைக் கொண்டு சேர்த்த கூகுள் சர்ச்சுக்கும் நன்றி :grain:
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?

Post by சாந்தி » Wed Jul 25, 2012 10:21 am

இணையதளத்தின் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி........ எனறு தேடும் போதுதான் தற்செயலாக இந்த வெப்சைட் கண்ணில் பட்டது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?

Post by ஆதித்தன் » Wed Jul 25, 2012 6:19 pm

இணைய வேலை எனத் தேடும் அனேக நபர்களைக் கொண்டு சேர்க்கும் கூகுள் போட்டிற்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை...

நன்றி. :thanks:
aarasu007
Posts: 8
Joined: Tue Aug 28, 2012 2:12 pm
Cash on hand: Locked

Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?

Post by aarasu007 » Wed Aug 29, 2012 11:13 am

வேலை வெட்டி ஏதாவது கிடைக்குமா என தேடிக்கொண்டு இருந்த போது பளிச்சுனு மின்னல் மாதிரி தோன்றியது படுகை.காம்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?

Post by ஆதித்தன் » Wed Aug 29, 2012 5:26 pm

aarasu007 wrote:வேலை வெட்டி ஏதாவது கிடைக்குமா என தேடிக்கொண்டு இருந்த போது பளிச்சுனு மின்னல் மாதிரி தோன்றியது படுகை.காம்
:ros: வேலைத்தளம் கிடைச்சிடுச்சி... நல்லபடியாக பயன்படுத்திக் கொள்வது உங்கள் கையில் தான் இருக்கிறது .

வாழ்த்துகள்.
gokulraja
Posts: 2
Joined: Wed Oct 31, 2012 8:30 am
Cash on hand: Locked

Post by gokulraja » Mon Nov 05, 2012 9:03 am

வேற எப்புடி நம்ம கூகுளே கூகிள் ஆண்டவரின் துணையுடன் நான் படுகை தளத்தை கண்டறிந்தேன்
Post Reply

Return to “படுகை ஓரம்”