படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?
-
- Posts: 270
- Joined: Sat May 18, 2013 1:25 pm
- Cash on hand: Locked
எனது பதிவு
நான் online job search பண்ணும் போது நமது படுகை.காம் கண்டேன் முதலில் guest அக இருந்தேன் பின்னர் நம்மிகைவுடன் நான் கோல்டன் மெம்பராக join பண்ணி விட்டேன்
-
- Posts: 140
- Joined: Sat Jun 22, 2013 1:37 pm
- Cash on hand: Locked
Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?
நான் படுகை பற்றி எவ்வாறு தெரிந்து கொண்டேன் என்றால் என்கூட வேலைசெய்த ஒரு நண்பரின் முலம் படுகை.காம் தெரிந்து கொண்டேன்.ப்ரவுசிங் சென்டர் அடிக்கடி செல்லுவது உண்டு. அதன் முலமாக படுகை.காம் விவரங்களை தெரிந்து கொண்டேன். மிகவும் பயன்யுள்ள வேலையாக இருந்தது.வேலை இல்லாத எனக்கு வேலை கிடைத்த மாதிரி. இப்போது படுகையில் சேர்ந்து பணியாற்றி கொண்டு இருக்கிறேன்.
-
- Posts: 9
- Joined: Sun Jul 07, 2013 7:22 am
- Cash on hand: Locked
படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?
google search- ல் online job பற்றி தேடும் போது கண்டுபிடித்தேன்
- mubee
- Posts: 531
- Joined: Tue Jul 09, 2013 6:04 pm
- Cash on hand: Locked
Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?
google-லில், தமிழில் search செய்தது tamil online job பற்றி தான்.
முதல் search-லேயே படுகை.காம் கிடைத்தது
Thanks Padukai...............
so i am Happy
முதல் search-லேயே படுகை.காம் கிடைத்தது
Thanks Padukai...............
so i am Happy
- sabras
- Posts: 276
- Joined: Wed Dec 25, 2013 8:41 pm
- Cash on hand: Locked
Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?
பிரீலன்செர் பதிவு சையும் பொது தான்
-
- Posts: 34
- Joined: Wed Jan 15, 2014 2:23 pm
- Cash on hand: Locked
Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?
வணக்கம் ஆதித்தன் சார்,நான் கூகுள் சர்ச்சில் ஆன்லைன் ஜாப் பற்றி தேடிய போது படுகை.காம் பற்றித் தெரிந்துக்கொண்டு இப்போது படுகை.காம் இல் உறுப்பினர் ஆகியுள்ளேன்.
-
- Posts: 26
- Joined: Sat Dec 28, 2013 9:48 am
- Cash on hand: Locked
- Bank: Locked
Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?
நான் எனது நண்பர்கள் மூலமாக தெரிந்து கொண்டேன். மேலும் இணையதள வாயிலாகவும் அறிந்து கொண்டேன்.
- kannan77
- Posts: 34
- Joined: Thu Mar 06, 2014 4:00 pm
- Cash on hand: Locked
Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?
நான் படுகையை பற்றித் தெரிந்து கொண்டது கூகிள் செர்ச்சில் தான்.online jobs என ஆங்கிலத்தில் டைப் செய்து தேடிக்கொண்டிருந்தேன்.அப்போது என் லேப்டாப்பில் தமிழ் இல்லை.ஒவ்வொன்றாக பார்த்து வரும்போது தான் படுகை .காம் என தமிழில் கண்டபோது நான் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.அப்புறம் உங்களோடு மொபைலில் தொடர்பு கொண்டு முழு விவரம் தெரிந்து இதில் சேர்ந்தேன்.
-
- Posts: 7
- Joined: Sun May 04, 2014 3:04 pm
- Cash on hand: Locked
Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?
Code: Select all
google search how to online job typing see padugai.com thank my god
-
- Posts: 1
- Joined: Fri Jun 14, 2013 10:12 pm
- Cash on hand: Locked
Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?
Naan forex I tamil katru kola veyndum endru virumbineyn. Athanal Google il search pannineyn appothu than enaku PADUGAI.COM patri detail vanthuchu. Detail kidaitha andrey PADUGAI.COM join panniteyn. ippothu enaku nalla useful aga iruku. Thank you for ஆதித்தன் sir.ஆதித்தன் wrote:இணையத்தில் கோடிக்கணக்கான வலைத்தளங்கள் இருக்கும் பொழுது, அதில் மிகவும் சிறிய, பிரபலமற்ற தளமான நம் படுகை.காம் பற்றி எவர்க்கும் தெரிய வாய்ப்பில்லை. அதிலும், padugai.com என்ற பெயரில் ஒர் தளம் இயங்கலாம் என டைப் செய்து வர வாய்ப்பே இல்லை.
அப்படியிருக்கும் பொழுது, நீங்கள் எந்த முறையில் நம் படுகை.காம்-ஐ கண்டு கொண்டீர்கள் என்பதனை கூறினால் மிக்க மகிழ்ச்சி அடைவேன். அப்படியே உங்கள் வாக்கையும் அளிக்கத் தவறிவிடாதீர்கள்.
நன்றி.
BY
MaRaN from Singapore.