படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?

எங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.
Post Reply

படுகை வர காரணம்

 
Total votes: 0
sk3662
Posts: 727
Joined: Sat Dec 08, 2012 8:31 am
Cash on hand: Locked

Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?

Post by sk3662 » Tue Dec 11, 2012 8:39 am

நான் வளைதளமில் தினம் பார்க்கும் போது
கண்ணில் பட்டதும் எந்த வித அய்யபாடுமின்றி
உடன் ஆதித்தன்
சார் அவர்களை தொடர்பு கொண்டு கோல்ட் உருபினராணேன்....நன்றி
பழனிச்சாமி
Posts: 121
Joined: Sun Oct 07, 2012 4:44 pm
Cash on hand: Locked

Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?

Post by பழனிச்சாமி » Sun Dec 23, 2012 7:28 pm

நான் குகூளில் தமிழ் கவிதைகள் தேடும் போது தான் படுகை.காம் பார்த்தேன் தமிழில்
ஒரு வெப்சைட் பார்த்ததும் உடனே ஜயிண்ட் பன்னிவிட்டேன். நான் படுகையில் நிறைய கற்றுக்கொண்டேன்.படுகை.காம் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்திருக்கிறது..

படுகை இல்லை என்றால் எனக்கு online job -என்ன வென்று தெரிந்திருக்காது...

thanks 2 படுகை.காம்


பணம் சம்பாதிக்க ஒரு நல்ல இனையதளம் பருகை.காம்
kalanithi.N
Posts: 41
Joined: Sat Nov 17, 2012 3:14 pm
Cash on hand: Locked

Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?

Post by kalanithi.N » Sat Dec 29, 2012 2:23 pm

எனக்கு வெப் சைட் போக புடிக்கும் நான் புதிய பாடல்கள் மற்றும் புதிய படங்கள் டவுன்லோட் செய்வேன் அதுனால தான் அப்புடின்னு இல்ல தமிழ்லில் ஒரு வெப் சைட் இருக்கும்மா என நான் தேடின்னேன் அப்படி தேடிய போது தான்
கிடைத்தது நாம் படுக்கை அது மட்டும் இல்ல தமிழ்லில் வெப் சைட் பார்ப்பதோடு தமிழ்லில் ஒரு பயிற்சியும் கொடுத்து பின்பு அதற்க்கு ஒரு வேலையும் கொடுப்பதோடு போதிய வருவாயும் கொடுக்கிறார்கள்
ஆகையால் தான் எனக்கு பிடித்தது நாம் படுக்கை இணையதளம் என்னை இந்த இணையதள உலகிற்கு அறிமுக படுத்தியது ஆதித்தன் அவர்கள் தான் நன்றி அனைவரும் வாருங்கள்


நாம் இதுவரை கண்டது குறைவு இனி காணப்போவது எவுவலோவோ
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?

Post by muthulakshmi123 » Sat Dec 29, 2012 3:29 pm

கலாநிதி படுகை யை படுக்கை என்கிறீர்கள் ?பார்த்து ஒரு எழுத்து தலையெழுத்தையே மாற்றி விடும். ஜாக்கிரதை
பழனிச்சாமி
Posts: 121
Joined: Sun Oct 07, 2012 4:44 pm
Cash on hand: Locked

Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?

Post by பழனிச்சாமி » Fri Jan 18, 2013 2:59 pm

முத்துலெட்சுமி நீங்க ரொம்ப புத்திசாலியான பெண்ணா...!!!
User avatar
agntvm
Posts: 123
Joined: Tue Mar 27, 2012 8:49 am
Cash on hand: Locked

Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?

Post by agntvm » Fri Jan 18, 2013 5:01 pm

நான் ஆன்லைன் வழியாக e4educational (http://www.e4esmartindia.in) நடத்தி
வாருகிறேன்.இந்த நேரத்தில் Tamil online job என்று Search செய்த போது
படுகை.காம் அறிந்து கொள்ள முடிந்தது.அதன் விவரத்தை பார்த்த பின்பு
ஆதித்தன் சார் அவர்களை Mobile வழியாக விவரத்தை அறிந்த பின்பு
Gold Member இணைந்துருக்கிறேன். இது வழியாக பல நண்பர்களையும்
பல விவாரங்களை பல கருத்துக்களையும் அறிய முடிந்தது.
நான் திருவானந்தபுரத்தில் இருப்பதால் தமிழ் எழத அவசியம்
மிகவும் குறைவு. ஆனால் தமிழ் எழுத வாய்ப்பு கிடைத்தது.
இதை துடங்கியா ஆதித்தன் ஆவார்களுக்கு
நன்றி நன்றி நன்றி.
:ros: :ros: :ros: :ros: :ros: :ros:

:thanks: :thanks: :thanks:
redroses
Posts: 199
Joined: Thu Sep 06, 2012 5:40 am
Cash on hand: Locked

Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?

Post by redroses » Fri Jan 18, 2013 5:36 pm

agntvm wrote:நான் ஆன்லைன் வழியாக e4educational (http://www.e4esmartindia.in) நடத்தி
வாருகிறேன்.இந்த இந்த நேரத்தில் tamil online job என்று Search செய்த போது
படுகை.காம் அறிந்து கொள்ள முடிந்தது.அதன் விவரத்தை பார்த்த பின்பு
ஆதித்தன் சார் அவர்களை Mobile வழியாக விவரத்தை அறிந்த பின்பு
Gold Member இணைந்துருக்கிறேன். இது வழியாக பல நண்பர்களையும்
பல விவாரங்களை பல கருத்துக்களையும் அறிய முடிந்தது.
நான் திருவானந்தபுரத்தில் இருப்பதால் தமிழ் எழத அவசியம்
மிகவும் குறைவு. ஆனால் தமிழ் எழுத வாய்ப்பு கிடைத்தது.
இதை துடங்கியா ஆதித்தன் ஆவார்களுக்கு
நன்றி நன்றி நன்றி.
:ros: :ros: :ros: :ros: :ros: :ros:

:thanks: :thanks: :thanks:


உங்க வெப்சைட் பார்த்தேன் உங்களுக்கு கால் பண்ணா கால் போல.
redroses
Posts: 199
Joined: Thu Sep 06, 2012 5:40 am
Cash on hand: Locked

Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?

Post by redroses » Fri Jan 18, 2013 5:43 pm

என் மகன் ஒன்றாம் வகுப்பு (cbse syllabus) படிக்கிறான். நீங்க என்ன எப்படி சொல்லி தரீங்க please சொல்லுங்க.

உங்க வெப்சைட் எப்படி உதவியா இருக்கும். புரியல சொல்லுங்க.
redroses
Posts: 199
Joined: Thu Sep 06, 2012 5:40 am
Cash on hand: Locked

Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?

Post by redroses » Fri Jan 18, 2013 6:11 pm

இப்ப agntvm அவர்கள் கூட பேசினேன் நன்றிங்க, நீங்க உதவி செய்றேன் சொன்னதுக்கு.
இப்ப padugai ல அவர் வெப்சைட் பத்தி போடறேன் சொல்லிருக்காரு.
User avatar
agntvm
Posts: 123
Joined: Tue Mar 27, 2012 8:49 am
Cash on hand: Locked

Re: படுகை.காம் ஐ கண்டு கொண்டது எவ்வாறு?

Post by agntvm » Fri Jan 18, 2013 7:27 pm

Redroses அவர்களுக்கு நன்றி,
படிப்பின் விவரத்தை இதில் கொடுத்திருக்கிறேன்.
Smartindia
கல்வித்திட்டம்

email: e4esmartindia@gmail.com

கிராம-நகர வேறுபாடுகளின்றி புதிய தகவல் தொழில்நுட்ப உதவியோடு
புரிந்து, மகிழ்ந்து கற்க LKG முதல் +2 வரை அனைத்து மாணவர்களின்
கல்வி பாடதிட்டத்திற்குட்பட்ட பாட பகுதியிலிருந்து தொடர்ச்சியான
பயிற்சிகளின் மூலமாக மாணவர்களை முதலிட்த்தில் கொண்டு வருவது
Smartindia வின் நோக்கமாகும். STATE, CBSE, ICSE, பாடத்திட்டங்கள்
இதில் உள்ளன. Smartindia வில் பதிவு செய்யும் மாணவர்களின் வகுப்பு
மற்றும் பாடத்திற்குட்பட்டு ஆயிரக்கணக்கான Practice Test - ல்
General Test, Subject Test, Chapter Test என மூன்று விதமாக
பிரிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் தங்களுக்கு வசதிப்பட்ட நேரத்திலே
அல்லது 24 மணி நேரமும் எத்தனை தடவை வேண்டுமாலும் Practice செய்யலாம்.
ஒவ்வொரு Test -ம் attend செய்து Submit செய்யும்
போது உடனே பதில் அடங்கிய பக்கம் serene –ல் தெரியும். அதில்
மாணவர்கள் கொடுத்த பதிலுடன் சரியா, தவரா என்றும் அவைகளின்
சரியான் பதில்களும். அவர்கள் எடுத்துக்கொண்ட நேரம் ஒவ்வொன்றின்
விளக்க்ங்களும் serene ல் தெரியும். மாணவர்கள் தங்களை சுயமதிப்பிடு
செய்யும் வித்த்தில் Total Mark ,Rank மற்றும் அந்த படிப்பின் நிலவரத்தை
உடனுக்குடன் serene ல் தெரிந்து கொள்ளலாம்.
English Corner, Science Corner, Math’s corner Experiment corner,
Grand master’ s corner , Smartindia –ன் சிற்ப்பு அம்சங்கள் மேலும்
Class note Ask a Teacher கல்வி நிபுணர்களின் புதிய முறைகளையும்,
ஆலோசனைளையும் மாணவர்களுக்கு கிடைக்க உதவுகிறது.
ஆயிரக்கண்க்கான் புத்தகங்கள்ல் இருந்து கிடைக்க வாய்ப்புள்ள
அறிவுகள், Animation மூலமாகவும் Videos மூலமாகவும் புரிந்து கொள்ள
முடிகின்றது. Smartindia –வில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு அவர்களின்
திறமை விரிவுப்படுத்த உதவும் Skill வகைக்கள் உள்ளன. அவைக்கள் –
 Competitive Skill
 Knowledge Acquiring Skill
 Knowledge reproducing Skill
 Creative Skill
 Communication Skill
 Time Management Skill
 Problem Solving Skill
 Self Learning Skill.
 இதைத் தவிர போட்டித்தேர்வுக்கன பிரிவுக்கள் உள்ளன

Medical Entrance Engineering Entrance

General Students
RRB Junior Engineer
Postal / Sorting Assistants
Indian Army (Clerical)
GATE in Biotechnology
Combined Preliminary Exam
Section Officers Exam (Audit)
Lower Division Clerk(LD Clerk)
Forester & Asst.Grade Exam
Lower Division Typist (L.D. Typist)
Police Constable Exam
Reserved Conductor Exam
Secretariat Assistant Exam
Deputy Collector Exam
Kerala State level Eligibility ests
Computer Science / Information Technology
Civil Services Exams
General Paper on Teaching & Research Aptitude
Life Science (NET)
Staff Nurse Exams
English (NET)
NET Previous Year Exams (Paper 1)
Village Extension Officer.
LKG To +2 வரை படிக்கும் மாணவர்களுக்கு ருபாய் 500/- பதிவு செய்தால்
1வருடத்திற்ககு பயன் படுத்த முடியும். அதாவது 18/1/2013-ல் பதிவு
செய்தால் 17/1/2014 வரை பயன் படுத்த முடியும். அதாவது 1வகுப்பு
மாணவர்க்கு 1வது பாடமும் 2வ்து பாடமும் படிக்க முடியும்.
இதில் 1 வகுப்பு படிக்கும் பாடங்கள் விவரத்தின் சில பாடம்
இதில் கொடுத்திருக்கிறேன். இது போல் மேல் கொடுத்திற்கும்
எல்லா பாடங்களுக்கும் பயிற்சி செய்ய முடியும்.

கூடுதல் விவரம் அறிய
Mob:+91-9447221449-ல் அழைக்கவும்.
email: e4esmartindia@gmail.com

Fees per Year:
LKG To +2 : Rs-1000/-
General : Rs-2000/-
Entrance : Rs-2000/-
Last edited by agntvm on Sun Sep 08, 2013 2:57 pm, edited 4 times in total.
Post Reply

Return to “படுகை ஓரம்”