விளம்பரம் - குறைந்த விலையில் விளம்பரம் செய்து இலாபம் பார்க்க

எங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

விளம்பரம் - குறைந்த விலையில் விளம்பரம் செய்து இலாபம் பார்க்க

Post by ஆதித்தன் » Sat Aug 09, 2014 11:51 pm

[youtube]https://www.youtube.com/watch?v=WVR2SdyTn_Q[/youtube]

ஆன்லைன் வணிகம் என்று வந்துவிட்டால் விளம்பரம் என்ற ஒன்று இல்லாம சத்தியமாக ஜெயிக்கவே முடியாது என்று சொல்லும் டிஜிட்டல் மார்கெட்டிங்க் யூக்திகளுக்கு நடுவே தொழிலில் நேர்மையிருந்தால் ஜெயித்துக் காட்டலாம் என்ற நம்பிக்கையோடு தன் கையிலிருக்கும் பொருளை எவ்வாறு மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற சரியான பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கும் படுகை.காம், -இல் அந்த வழிகளில் செல்வதனைக் காட்டிலும் அம்பாஸ்டர் கார் பிடித்து விரைவாகப் போய்விடலாம் என்று நினைக்கும் நபர்கள், அதற்கானச் செலவினமான விளம்பரத்தினைச் செய்ய விரும்புவர்கள், தற்பொழுது படுகை,காம் வசதியினையும் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ளலாம்.

இணையத்தில் பணியினைத் தேடும் எண்ணற்ற நபர்கள் தினமும் வந்து குவியும் நமது படுகை.காம்-இல் விளம்பரம் செய்வதன் மூலம் நல்ல வருவாய் பெற முடியும்.

புதியதாக இணையதளம் தொடங்குபவர்கள், தங்களது தளத்தினை எண்ணற்ற நபர்களிடம் கொண்டு செல்ல விரும்பினால் அதற்கும் நமது படுகை துணைத்தளமான க்ளிக்2எம் தளத்தில் ரூ.50 முதல் ... உங்கள் விருப்பத் தேர்வினைச் செய்து விளம்பரம் செய்யலாம்.

நீரின்றி அமையாது உலகு என்று சொல்லக் கேட்டிருப்போம், தற்பொழுது விளம்பரமில்லாது வணிகமில்லை என்ற வாசகத்தினை எதிர்காலத்தில் ஏட்டில் பதிக்கக் கூடிய சூழலை டிஜிட்டல் மார்க்கெட்டார் ஏற்படுத்திவிட்டனர் .. அதுவும், இலவசமாய் 3000 ரூபாய் தருகிறேன், நீங்கள் வெறும் ரூபாய் 500 மட்டும் கொடுங்க என்றுச் சொல்லி, ரூ.500-க்கான விளம்பரத்தினையே ரூ.3500-க்கு பில் போடு கூகுளின் மாயாஜால மார்க்கெட்டிங்க் யூக்திகளுக்கு இடையே விளம்பரத்தினைக் கைக்கொள்ளவே படாத பாடுபட்டுக் கொண்டிருக்கும், இணையதள மார்க்கெட்டார்க்கு நடுவே நமது படுகையும் களத்தில் குதித்து, வருவாய் ஈட்ட ஆரம்பித்திருப்பதோடு, விளம்பரதாரர்க்கும் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்து கொடுக்கிறது என்பது மிக்க மகிழ்ச்சியான விடயம்.

இணையத்தில் எண்ணற்றத் தளங்கள் தமிழில் இருக்கலாம், ஆனால், தொழில்முறைத் தளம் என்றுச் சொன்னால் அதில் முதன்மையான தளம் நமது படுகை.காம் என்றுச் சொன்னால் மிகையாகாது.

தொழிலை, தொழில் தளத்தில் விளம்பரப்படுத்துங்கள், தொழில் வளம் பெறுங்கள்.
Post Reply

Return to “படுகை ஓரம்”