"போடுங்கம்மா ஓட்டு" - முதல் முறையாக தேர்தலில் ஆதித்தன்

எங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

"போடுங்கம்மா ஓட்டு" - முதல் முறையாக தேர்தலில் ஆதித்தன்

Post by ஆதித்தன் » Wed Jul 30, 2014 11:53 pm

கடந்த இரண்டு ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் மார்கெட்க்லோரி- இராஜதந்திர விளையாட்டுத்தளத்தில் நாமும் பங்கு பெற்று வருகிறோம் என்பது உங்களுக்கு எல்லாம் தெரிந்ததுதான்.

அங்கு மாதந்தோறும் தேர்தல் முறையில் இராஜங்கத்தினை நிறுவுகின்றனர். அதில் தேர்தலில் வேட்பாளராக நிற்க 25 சக்தி தேவை, அதனை நான் வெற்றிகரமாகப் பெற்று, ஒர் வேட்பாளாரக இடம் பெற்றுவிட்டேன்.

இப்போ உங்களிடம் கேட்பது என்னவெனில், ஒர் 1.20 காசுனை பத்திரமாக சேர்த்து வைத்து, 1 லிட்டர் உயர்தர பால் வாங்கிச் சாப்பிட்டால் 5 சக்தி கிடைக்கும். 5 சக்தி இருந்தால் தேர்தலில் நீங்கள் வாக்களிக்கு தகுதியுடையவராக ஆவீர்கள்.

ஒவ்வொரு மாதமும் முதல் தேதி வாக்களிப்பு நாள், வாக்களிப்புக்கு முன்பைய நாட்களுக்குள் வேட்பாளராக நிற்க விரும்புவர்கள் தங்களைப் புக் செய்து கொள்ள வேண்டும்.

இன்னும் ஒர் நாள் இருப்பதால், வேட்பாளராக நிற்க விரும்புவர்கள், ஒர் 10 ரூபாயினைச் சேர்த்து, மார்கெட்டில் 25 சக்திக் கொடுக்கக் கூடிய 1 லிட்டர் வொயின் 10 ரூபாய்க்கு வாங்கிக் குடிச்சீங்கன்னா, 25 பாயிண்ட் சக்தி கிடைக்கும். உடனே நீங்களும் வேட்பாளராக தேர்தல் பகுதிக்குள் சென்று புக் செய்து கொள்ளுங்கள்.

1 ஆம் தேதி வோட்டுப் போட மறந்திராதீர்ங்க வாக்களப் பெருமக்களே!!!

தவறாது எனக்கு வாக்களியுங்கள்.

இன்று சேர்ந்தால் கூட, 10 முறை சண்டை செய்து 1 ரூபாய் சேர்த்துவிடலாம்... நாளைக்கும் சண்டைபோட்டால் .... 2 ரூபாய் ஆச்சு ... 1.20 ரூபாயினைக் கொண்டு, உயர்தரப் பால் வாங்கினால் 5 பாயிண்ட் சக்தி கிடைக்கும்.

5 சக்தி வாங்கியவுடன், தேர்தல் பகுதிக்குள் சென்று, இரண்டாம் பக்கத்தில் இருக்கும் எனக்கு வாக்களிப்பதோடு, நல்வாழ்த்துகளையும் சொல்ல மறக்காதீர்கள்.

பணம் கொடுக்கும் இராஜ தந்திர விளையாட்டில் சேர >
kselva
Posts: 97
Joined: Mon Jun 09, 2014 4:30 pm
Cash on hand: Locked

Re: "போடுங்கம்மா ஓட்டு" - முதல் முறையாக தேர்தலில் ஆதித்தன்

Post by kselva » Thu Jul 31, 2014 8:42 am

ஆதித்தன் wrote:

மந்திரியாக , எமது வாழ்த்துக்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: "போடுங்கம்மா ஓட்டு" - முதல் முறையாக தேர்தலில் ஆதித்தன்

Post by ஆதித்தன் » Thu Jul 31, 2014 9:24 am

வாழ்த்தியமைக்கு நன்றி சார்.
User avatar
மகேஸ்வரி
Posts: 36
Joined: Tue Jun 18, 2013 1:00 pm
Cash on hand: Locked

Re: "போடுங்கம்மா ஓட்டு" - முதல் முறையாக தேர்தலில் ஆதித்தன்

Post by மகேஸ்வரி » Thu Jul 31, 2014 1:54 pm

என்னுடைய ஒட்டு உங்களுக்கே (சார் ஓட்டுக்கு எவ்வளவு பணம் தருவிங்க) சிரிங்கள் சிந்திகாதிர்கள்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: "போடுங்கம்மா ஓட்டு" - முதல் முறையாக தேர்தலில் ஆதித்தன்

Post by ஆதித்தன் » Thu Jul 31, 2014 3:56 pm

karthik198 wrote:என்னுடைய ஒட்டு உங்களுக்கே (சார் ஓட்டுக்கு எவ்வளவு பணம் தருவிங்க) சிரிங்கள் சிந்திகாதிர்கள்
ஜெயிச்சோம்னா வரிவிலக்கு அமுல்படுத்திடுவோம் :hape:
kselva
Posts: 97
Joined: Mon Jun 09, 2014 4:30 pm
Cash on hand: Locked

Re: "போடுங்கம்மா ஓட்டு" - முதல் முறையாக தேர்தலில் ஆதித்தன்

Post by kselva » Fri Aug 01, 2014 8:04 am

Sir , productivity 30 point இருந்தல் தான் vote போடமுடியும் என்று நினைக்கிறேன்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: "போடுங்கம்மா ஓட்டு" - முதல் முறையாக தேர்தலில் ஆதித்தன்

Post by ஆதித்தன் » Fri Aug 01, 2014 10:05 am

kselva wrote:Sir , productivity 30 point இருந்தல் தான் vote போடமுடியும் என்று நினைக்கிறேன்.
சார், முதல் பதிவில் 5 எனர்ஜி பாயிண்ட் இருந்தால் தான் வோட்டு போட்ட முடியும் என்று சொல்லியிருக்கிறேன்.

5 எனர்ஜி பாயிண்ட் வாங்க, உயர்தர பால் 1 லிட்டர் 1.20 க்கு வாங்கிச் சாப்பிட வேண்டும்.

திருத்தம்:

30 Productivity Point வாக்களிக்கத் தேவைப்படுகிறது. இதனை பெற நீங்கள் கண்டிப்பாக நல்ல அனுபவப் பாயிண்டினைத் கொண்டிருந்தால் தான் முடியும்...

பிற்காலத்தில் பார்க்கலாம்...
Post Reply

Return to “படுகை ஓரம்”