பரிசுப் போட்டி

எங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பரிசுப் போட்டி

Post by ஆதித்தன் » Wed May 21, 2014 8:50 am

இந்த மாதத்தில் ஒர் பரிசுப் போட்டி வைக்கலாம் என்று கருதுகிறேன். அதற்கான பரிசுத் தொகை மிகவும் குறைவு.


போட்டியில் பலரும் கலந்து கொள்ளும் விதமாக, மிகவும் எளிதான ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இதற்காக மற்றொரு தளத்தில் நடத்தப்பட்ட, எளிதான பரிசுப் போட்டியினை மனதில் வைத்துள்ளேன். ஆனால், அதனையே நாமும் செய்தால் நன்றாக இருக்காது என்பதற்காக, வேறு ஏதேனும் விதத்தில் உறுப்பினர்களுக்கிடையே அறிவித்து, அதற்கு பரிசு வழங்கும் அளவில் ஏதேனும் இருக்கிறதா???? என்பதனை பிறர் மனதில் புதைந்து கிடைப்பதனைக் கொண்டு செயல்படுத்தலாம் என நினைக்கிறேன்.

அனைவரும் உடனே கலந்து கொள்ளும் விதத்தில் அமைய வேண்டும் என நினைக்கிறேன். அதன்படி ஏதேனும் இருந்தால் உங்கள் கருத்துக்களைச் சொல்லலாம்.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: பரிசுப் போட்டி

Post by கிருஷ்ணன் » Wed May 21, 2014 10:32 am

அருமையான யோசனை சார்! :ros: :ros: எனக்கு தெரிந்த ஐடியா.

தாங்கள் ஏற்கனவே Classified sitesகளின் லிஸ்ட்டினை வெளியிட்டுள்ளீர்கள் மற்றும் படுகையின் ஆன்லைன் ட்ரெயினிங் பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் சின்ன ஆர்ட்டிக்கள் தயார் செய்து கொடுங்கள்.அந்த சைட்டுகளின் லிஸிட்னையும் கொடுங்கள்.இதில் அந்த ஆர்டிக்கிள்களை சப்மிட் செய்து Dollar paduagai and படுகையின் லிங்கினைக் கொடுக்கச் சொல்லுங்கள்.ஜஸ்ட் காப்பி பேஸ்ட் வேலையாகவும் இருக்கும்.படுகையினை மார்க்கெட்டிங் செய்யவும் உதவும்.ஒவ்வொருவரையியும் அவர்கள் காப்பி பேஸ்ட் செய்த தளத்தின் படுகை லிங்க்கினை யூசர் நேமுடன் இங்கே கொடுக்கச் சொல்லலாம்.வாரம் அல்லது மாதம் யார் அதிக தளங்களில் அஃப்ளியேட் செய்கிறார்களோ (Facebook,twitter,linkedin,instagram... also)அவர்களுக்கு 1,2,3 எனப் பரிசுகளை வழங்கலாம்.இது எளிதான எல்லோரும் செய்யக் கூடிய எளிதான வேலையாகவும் இருக்கும்.இதனால் படுகையும் வளரும்.உங்களுக்கு பரிசளிக்கவும் கட்டுப்படியாகும்.நன்றி.
:rock:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பரிசுப் போட்டி

Post by ஆதித்தன் » Wed May 21, 2014 10:50 am

கிருஷ்ணன் wrote:
அருமையான யோசனை சார்! :ros: :ros: எனக்கு தெரிந்த ஐடியா.

தாங்கள் ஏற்கனவே Classified sitesகளின் லிஸ்ட்டினை வெளியிட்டுள்ளீர்கள் மற்றும் படுகையின் ஆன்லைன் ட்ரெயினிங் பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் சின்ன ஆர்ட்டிக்கள் தயார் செய்து கொடுங்கள்.அந்த சைட்டுகளின் லிஸிட்னையும் கொடுங்கள்.இதில் அந்த ஆர்டிக்கிள்களை சப்மிட் செய்து Dollar paduagai and படுகையின் லிங்கினைக் கொடுக்கச் சொல்லுங்கள்.ஜஸ்ட் காப்பி பேஸ்ட் வேலையாகவும் இருக்கும்.படுகையினை மார்க்கெட்டிங் செய்யவும் உதவும்.ஒவ்வொருவரையியும் அவர்கள் காப்பி பேஸ்ட் செய்த தளத்தின் படுகை லிங்க்கினை யூசர் நேமுடன் இங்கே கொடுக்கச் சொல்லலாம்.வாரம் அல்லது மாதம் யார் அதிக தளங்களில் அஃப்ளியேட் செய்கிறார்களோ (Facebook,twitter,linkedin,instagram... also)அவர்களுக்கு 1,2,3 எனப் பரிசுகளை வழங்கலாம்.இது எளிதான எல்லோரும் செய்யக் கூடிய எளிதான வேலையாகவும் இருக்கும்.இதனால் படுகையும் வளரும்.உங்களுக்கு பரிசளிக்கவும் கட்டுப்படியாகும்.நன்றி.
:rock:

இதனை 2010-ல் பணியாகக் கொடுத்து சரியாக செய்யாத காரணத்தினால் விட்டுவிட்டேன், மீண்டும் அதனைத் தொடர திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன்.


====================================================================

பணி என்பதில் அனைவருக்கும் ஊதியம் கிடைக்க வேண்டும்.

பரிசுப்போட்டி என்பது, தன் திறனுக்கு ஒர் சவாலாகக் கொண்டு அவர்களே மகிழ்ச்சியுடன் செய்வதாக இருக்க வேண்டும்.

பரிசுப் போட்டியில் இங்கேயே செய்திடுதல் என்ற வகையில் அமைய வேண்டும் என்பதுதான் நல்லது.
Post Reply

Return to “படுகை ஓரம்”