நாம் அறிந்துகொள்ள வேண்டிய அருமையான அறிவுக்கருத்துகள்

எங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.
Post Reply
vsjagan
Posts: 15
Joined: Sat Feb 22, 2014 2:55 pm
Cash on hand: Locked

நாம் அறிந்துகொள்ள வேண்டிய அருமையான அறிவுக்கருத்துகள்

Post by vsjagan » Tue Feb 25, 2014 11:23 am

மனிதனுடைய உடல் உறுப்புகளில் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருப்பது – மூளையில் உள்ள செல்கள்

ஆசியாவில் முதன் முதலாக தொழில் மயமான நாடு ஜப்பான்

ஒரு மணி நேரத்தில் 74 கி.மீ வேகத்தில் ஓடுவது - நெருப்பு கோழி

குளோரினிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து பொருள் குளோரோஃபார்ம்

சூரிய குடும்பத்தில் அதிக வெப்பமான கிரகம் – புதன்

கொசுக்களில் 3500 வகை உள்ளது
Post Reply

Return to “படுகை ஓரம்”