பேச்சு போட்டி

எங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.
Post Reply
redroses
Posts: 199
Joined: Thu Sep 06, 2012 5:40 am
Cash on hand: Locked

பேச்சு போட்டி

Post by redroses » Sat Jan 11, 2014 1:27 pm

எங்க ஏரியால பொங்கல் திருநாளுக்கு நிறைய போட்டிகள் வச்சிருக்காங்க,
பேச்சு போட்டிக்கு 4 பேர் தான், பேர் கொடுத்துருக்காங்க. தலைப்பு தமிழர் திருநாள்.
நீங்க நல்லா ஜாலியா பேசுற மாதிரி என்ன பேசலாம் சொல்லுங்க
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பேச்சு போட்டி

Post by ஆதித்தன் » Sat Jan 11, 2014 4:10 pm

போட்டியின் பரிசு என்னென்னு சொல்லுங்க ... ஜெயிச்சிடுற மாதிரி எழுதித் தர்றோம்... கலக்கிடுங்க...
redroses
Posts: 199
Joined: Thu Sep 06, 2012 5:40 am
Cash on hand: Locked

Re: பேச்சு போட்டி

Post by redroses » Sat Jan 11, 2014 4:49 pm

நன்றி! :ros:

பரிசுலா காஸ்டிலி தான். ஆனா என்னன்னு தெரியல?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பேச்சு போட்டி

Post by ஆதித்தன் » Sat Jan 11, 2014 5:00 pm

தெரியாததுக்கு ரொம்ப கஷ்டப்பட வேண்டாம் ... நீங்களே நாலு லைன் பேசி ஜெயிச்சிடுங்க.
Post Reply

Return to “படுகை ஓரம்”