படுகை டாலர் சைட்டில் என்னும் சரியான திட்டத்தினை அறிமுகப்படுத்தவில்லை. அதனை வரும் வாரத்திற்குள் முடித்துவிடுவேன் என நம்பலாம். அது முழுக்க முழுக்க அட்வடைசரை கவரும் விதத்தில் அமையும்.
அதனை, முடித்த கையோடு 5 டாலரில் வருவாய் திட்டத்தினை அறிமுகப்படுத்தவுள்ளேன். இது Matrix பார்முலாவிலிருந்து வருவது என்றாலும், அனைவரும் பயன்பெற வேண்டும் என்ற எனது குறிக்கோள்படி, அதனை லிமிட் ரவுண்டாக மாற்றி, வரும் பணத்தினை பாரக்ஸ் மூலம் வருவாயாக மாற்றி முழுமையாக க்லோஸ் செய்திட முடிவெடுத்துள்ளேன்.
பாரக்ஸில் இன்வஸ்ட் செய்ய வேண்டும் என்பதால், பணத்தினை Skrill வழியாக வாங்கி, ஸ்கிரில் வழியாகவே கொடுக்க திட்டமிள்ளேன்.
நாம் ஆன்லைன் ஜாப் செய்யும் தளங்களான Get-paid, Dollasignup, Offernation, Rewardingways, superpay ஆகிய தளங்கள் Skrill வழியாக பணத்தினை வழங்குகிறார்கள். ஆகையால் எனது இந்த 5$ திட்டத்தில் சேர விருப்பம் உள்ளவர்கள், ஸ்கிரில்லுக்கு பணத்தினை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.
திட்ட சார அம்சம்:
படுகையில் அவ்வப் பொழுது கோல்டு மெம்பர்கள் சேர்வதனை நீங்கள் பார்த்துக் கொண்டே இருக்கிறீர்கள். இதனால், முந்தைய கோல்டன் மெம்பர்களுக்கு எதாவது வருவாய் உண்டா என்றால் இல்லை. நேரடி ரெபரல்களுக்கு மட்டுமே 33% வருவாய் கிடைக்கிறது.
நேரடியாக யாராவது மெம்பர்களைச் சேர்த்துவிடுகிறார்களா, என்றால் முடியவில்லை. ஆனால், படுகையில் கோல்டன் மெம்பர்கள் சேர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த புதிய வரவுகளை வைத்துத்தான் நமது 5$ திட்டம் செயல்படுத்தப் போகிறேன்.
அதாவது 1) Entry Fees $5.00 பே செய்துவிட்டால் போதும், அதற்கு அடுத்து இரண்டு(2 & 3) நபர்கள் கோல்டன் மெம்பர்கள் சேர்ந்தால், 3.5(2) + 3.5(3) இரண்டாவது மற்றும் மூன்றாவது நபர் மூலம் முதல் நபர் = 7 $ (1) வருவாய் பெறுகிறார். அந்த 7 டாலரில் 5 டாலர் மூலம் மீண்டும் 4 நபராக 5$ திட்டத்திற்குள் நுழைகிறார்.. 2$ பேஅவுட் வழங்கப்படுகிறது.
2) நபர், 4) மற்றும் புதியதாக சேரும் 5) நபர் மூலம், 2$ வருவாய் பெறுவதுடன் 6)வது நபராக மீண்டும் திட்டத்திற்குள் நுழைந்துவிடுகிறார்.
3) நபர், 6 & 7 வது நபர் மூலம் 2 டாலர் வருவாய் பெறுவதுடன், 8வது நபராக இணைந்து கொள்கிறார்.
4) வது நபர் ... அதாவது முதல் நபர் மீண்டும் 2 டாலர் வருவாய் பெறுவதுடன் மறுபடியும் திட்டத்திற்குள் நுழைகிறார்.
இப்படி நீளும்... லூப்பில் முதலில் சேர்பவர்கள் மீண்டும் மீண்டும் லூப்புக்குள் விழுவதால் நல்ல வருவாய் பார்ப்பார். அதற்கு அடுத்த நிலையில் இருப்பவர், அதற்கும் குறைவாகவும்.. அதற்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் அதற்கும் குறைவாகவும் ... அதற்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் அதற்கும் குறைவாகவும்... என கீழ்மட்ட நபர்களின் வருவாய் குறைந்து கொண்டே சென்றாலும்,
உண்மையான வருவாய் என்பது, 5$ முதலீடு செய்த அனைவருக்கும் 7$ ரிட்டர்ன்.
முதலில் சேருபவர், மீண்டும் மீண்டும் 5$ திட்டத்திற்குள் வருவதனால் தான் அதிக 2 டாலர் பெறுகிறார். ஆகையால், பல ஐந்து டாலர் டெபாசிட் செய்பவர்களும் அதைப்போல் அதிகம் வருவாய் பார்க்க முடியும். ஆனால், அது தவறுதலில் கொண்டு போய் முடித்துள்ளதால், அந்த வாய்ப்பினை நான் வழங்கப்போவதில்லை.
1 ஸ்கிரில் அக்கவுண்ட் மூலம் அதிகப்பற்றம் 3 முறை மட்டுமே எண்டர் ஆக முடியும்.
இதில் உங்களுக்கு எந்தவொரு பணியும் கிடையாது. உங்களது 5 டாலரில் 3.5 அப் லைனுக்கு சென்றது போக 1.5 டாலர் இருக்கிறது அல்லவா, அந்த 1.5 டாலர் தான் முழுமையாக வேலை செய்யப் போகிறது. அதாவது பணம் பணத்தினை உங்களுக்கு கொடுக்கும். ஆனால், அதனை சரியாகச் செய்ய வேண்டிய வேலையினை நான் செய்யப் போகிறேன்.
உங்களது பணி 5 நிமிடம். அது வரும் பேமண்ட் ப்ரூப்பினை சொல்லும் இடத்தில் வெளியிடுவது, மற்றும் ரியல் போட்டோவுடன் உண்மையான நபராக இங்கு வளம் வருவது அவ்ளதான்.
MLM/Matrix-ப்ரோக்கிராமில் கடைசியில் வருபவர் கை சுடுமே, என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், நான் அதற்கான வாய்ப்பினை அளிக்கமாட்டேன். ஏனெனில், எனக்கு உங்களது பணத்தினை சரியாக பாதுக்காக்கவும், வருவாயாக மாற்றவும் தெரியும்.
இதற்கு முன் நீங்கள் பார்த்த மேட்ரிக்ஸ்/எம்எல்எம் நிலையாளர்களைப் பார்த்தால் ஆடம்பர ஆபிசுடன் உங்களை கவர்வார்கள். அந்த ஆடம்பரம் என்பது உங்களது பணத்தில் தான் இருக்குமே தவிர, வருவாயில் இருக்காது. ஆகையால் தான், உங்களது பணம் கரைந்து போய்கிறது.
நான் ஆடம்பரம் கிடையாது, ஆபிசும் கிடையாது. உங்களது பணத்தினை சரியாக பயன்படுத்தி வருவாயாக மாற்றி உங்களிடமே திரும்பக் கொடுக்கப் போகிறேன்.
உண்மையில் எனது இந்தத் திட்டத்தின் நோக்கம், பாரக்சில் வருவாய் பார்க்க நல்ல முதலீட்டினை திரட்டுவதுதான்.
இந்த ப்ராஜக்ட்டின் காலம் 1 வருடம் என்பதோடு, ஒர் வருடத்திற்குள் 10,000 நபர்களைச் சேர்த்துவிட வேண்டும். இதன் மூலம் கடைசிக் கட்டமாக 4000+ நபர்கள் பேஅவுட்டுக்காக காத்திருப்பார்கள். 4000*5=20000 டாலர்.
20000 டாலர் என்பது பாரக்சில் விளையாட மிகவும் அருமையான மணி. இதன் மூலம் தினம் தினம் பல 7 டாலர் பேஅவுட் கொடுத்து, 10000 என்ற முடிவோடு அனைவருக்கும் பேஅவுட் கொடுத்து விரைவாக முடிக்கப்படும்.
இந்த ப்ராஜக்ட் வெற்றிகரமாக முடிவது இடையிலேயே தெரிந்தால், இரண்டாவது ரவுண்ட் ஒபன் செய்யப்படும். அதாவது ஒர் ரவுண்ட்க்கு 10000 உறுப்பினர்கள் (ரி எண்டரியோடு சேர்த்து)
அவ்வப் பொழுது கோல்டன் மெம்பர்க்காக ரூ.1500 கட்டணம் பெற்றுக் கொள்ளும் படுகையால் ரூ.300 வசூல் செய்து புதிய எண்டிரி போடுவதில் எந்தவொரு கஷ்டமும் இல்லை.
ஆகையால், நீங்கள் தைரியமாக என்னை நம்பி ரூ.300 செலுத்தினால், அது ரூ.400 ஆக உங்களிடம் திரும்பக் கிடைக்கும்.
விரைவில் இந்தத் திட்டத்தினை எவ்வாறு செயல்படுத்துவது என்ற திட்டம் வகுக்க உள்ளேன்... நீங்கள் திட்டத்திற்குள் புக Skrill-க்குள் எப்படி 5 டாலரினை கொண்டு வருவது எனப் பாருங்கள்.
இது முழுக்க முழுக்க பாரக்சினை குறிவைத்து நடத்தப்படுவதால், பேமண்ட் அனைத்தினையும் ஸ்கிரில்லில் தான் வாங்க உள்ளேன். ஏனெனில் அப்பொழுதுதான் என்னால் எளிதாக பாரக்சிற்குள் டெபாசிட் செய்ய முடியும். இந்திய வங்கியிலிருந்து பாரக்சிற்குள் நேரடியாக நுழைவது என்பது அதிகத் தொகை ஆக, ஆக நம்மை உற்று நோக்குவார்கள். ஆனால், தொகை அதிகம் இல்லாமல் சரியான வருவாய் பார்க்க முடியாது. ஆகையால் தான் எனது இந்த புதிய திட்டம்.