suggestion for opening new Online Job Tutorial site in ENGLISH Language , like This Same Site.
நமது தளத்தினை ஆங்கிலத்தில் ட்ரான்ஸ்லேட் செய்து, மற்றொரு தனி களம் தொடங்கலாமா?
அல்லது
Bux Site ஒன்று வாங்கி, அதில் உள்ள களத்தினை பயன்படுத்திக் கொள்ளலாமா?
பக்ஸ் சைட் என்று சொன்னால் ஆரம்பத்தில் பேமண்ட் கொடுக்க முடியாவிட்டாலும், காரணம் கிரிடிட் கார்டு கனெக்டிவிட்டியுடன் கூடிய பேபால் அக்கவுண்ட் இல்லாத காரணத்தினால் சரியாக மெயிண்டெயின் பண்ண முடியாத காரணத்தோடு, சரியான ட்ராபிக் இல்லாமல் எந்தவொரு அட்வர்டைசரும் நம்மிடம் பணத்தினை இன்வஸ்ட்மெண்ட் செய்யமாட்டார்கள்.
ஆகையால், வருவாய் இல்லாத விளம்பரங்களை காண்பிப்பதன் மூலம் பணம் கொடுப்பது என்பதும் ஆரம்பத்தில் சிரமம். ஆனால் 1 : 1 ட்ராபிக் எக்ஸ்ஸேஜ் மூலமாக, 30 அட்ஸ் பார்த்தீர்கள் என்றால், உங்களது விளம்பரத்தினை 30 நபர்கள் பார்க்கும் படி, அட்ஸ் பேக் பர்ஸேஜிங்க் கொடுத்துவிடலாம். நம் நல்ல வருவாய் என்பது நமது ரெபரல் லிங்கினை மற்றவர்களிடம் கொண்டு செல்வதில் தான் இருக்கிறது என்பதால், இது உண்மையில் நல்ல பலனைக் கொடுக்கும்.
அத்தோடு இல்லாமல், படுகை களம் எவ்வாறு பிற ஆன்லைன் ஜாப் தளங்களை மையமாகக் கொண்டு செல்கிறதோ, அதனைப் போல் அதிலிருக்கும் களத்தினையும் ஆங்கிலத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் உலகளவில் நல்ல வரவேற்பினை நாம் பெறலாம்.
பக்ஸ் சைட் மெயிண்ட்யின் செய்வது கொஞ்சம் கஷ்டம். ஏனெனில் நமக்குத் தெரியாத ஒவ்வொன்றிற்கும் பிறரை நாடியே இருக்க வேண்டியது இருப்பதால்.... சின்னச் சின்ன பிரச்சனைகளுக்கும் குறைந்தது... அதாவது 1 hr bug solving பிரச்சனைக்கு 50$ + என அடிக்கடி செலவு வைக்கவும் செய்யலாம்.
ஆகையால், padugai.com/tamilonlinejob என்பது போல , padugai.com/onlinejob என்று மற்றொரு சப் போல்டரில் ஆங்கில தளத்தினை நிறுவி இயக்க ஆரம்பித்தால் பிரச்சனைகளை நானே எதிர் கொள்ள இருப்பதால், செலவு இல்லை. வரும் வருவாய்க்கு தகுந்து அடுத்தடுத்த வளர்ச்சிக்கு கொண்டு செல்லலாம்.
2014 ஆண்டு தொடக்கத்தில் இரண்டில் ஒன்றினை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன்....
Just Give a Suggesstion 4 New job Site in ENGLISH Language
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
- கிருஷ்ணன்
- Posts: 1273
- Joined: Tue Feb 26, 2013 3:32 pm
- Cash on hand: Locked
Re: Just Give a Suggesstion 4 New job Site in ENGLISH Langua
ஆதித்தன் wrote:suggestion for opening new Online Job Tutorial site in ENGLISH Language , like This Same Site.
அத்தோடு இல்லாமல், படுகை களம் எவ்வாறு பிற ஆன்லைன் ஜாப் தளங்களை மையமாகக் கொண்டு செல்கிறதோ, அதனைப் போல் அதிலிருக்கும் களத்தினையும் ஆங்கிலத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் உலகளவில் நல்ல வரவேற்பினை நாம் பெறலாம்.
பக்ஸ் சைட் மெயிண்ட்யின் செய்வது கொஞ்சம் கஷ்டம். ஏனெனில் நமக்குத் தெரியாத ஒவ்வொன்றிற்கும் பிறரை நாடியே இருக்க வேண்டியது இருப்பதால்.... சின்னச் சின்ன பிரச்சனைகளுக்கும் குறைந்தது... அதாவது 1 hr bug solving பிரச்சனைக்கு 50$ + என அடிக்கடி செலவு வைக்கவும் செய்யலாம்.
ஆகையால், padugai.com/tamilonlinejob என்பது போல , padugai.com/onlinejob என்று மற்றொரு சப் போல்டரில் ஆங்கில தளத்தினை நிறுவி இயக்க ஆரம்பித்தால் பிரச்சனைகளை நானே எதிர் கொள்ள இருப்பதால், செலவு இல்லை. வரும் வருவாய்க்கு தகுந்து அடுத்தடுத்த வளர்ச்சிக்கு கொண்டு செல்லலாம்.
2014 ஆண்டு தொடக்கத்தில் இரண்டில் ஒன்றினை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன்....
நல்லொதொரு யோசனை.PTC/GPTதளங்களைப் பொறுத்தவரை அதிலுள்ள வாய்ப்புகளைத் தொடர்ந்து கண்டறியும் வகையில் ஆங்கிலத்தில் அதிக தளங்கள் இல்லை.இது நமக்கு ஓர் பொன்னான வாய்ப்பு.எனவே ஆங்கிலத்தில் படுகை.காம் என்பதை உடனே செயல்படுத்தத் தொடங்குங்கள்.அது படுகையின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதோடு இந்திய அளவில் சிறப்பான தளமாகவும் உருவாக வாய்ப்புள்ளது.BUX தளங்களைப் பொறுத்தவரை நீங்கள் சொன்னமாதிரி அதிக செலவு வைக்கக் கூடியதாக இருக்கக்கூடும் என்பதால் அதனை இரண்டாவது தேர்வாக வைத்துக்கொண்டு காலம் கனியும் பொழுது செயல்படுத்தத் தொடங்குங்கள்.வாழ்த்துக்கள்.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Just Give a Suggesstion 4 New job Site in ENGLISH Langua
கருத்திற்கு நன்றி.