Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
ERSATHI
Posts: 4
Joined: Wed Feb 12, 2014 3:39 pm
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by ERSATHI » Sat Mar 01, 2014 10:42 am

Good morning sir,

I want upload fund in my skrill account (skrill id=er.sathi@yahoo.in).It's show my debited amount(INR158.03).BUT THE CARD VERIFICATION FAILED.
HOW CAN I ACTIVATE MY DEBIT CARD.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by ஆதித்தன் » Sat Mar 01, 2014 11:21 am

ERSATHI wrote:Good morning sir,

I want upload fund in my skrill account (skrill id=er.sathi@yahoo.in).It's show my debited amount(INR158.03).BUT THE CARD VERIFICATION FAILED.
HOW CAN I ACTIVATE MY DEBIT CARD.
Contact skrill Support team for further manual verification with your bank Statement Proof.
User avatar
mithrajani
Posts: 94
Joined: Tue Jan 08, 2013 9:47 pm
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by mithrajani » Mon Mar 10, 2014 12:31 am

aadhi sir vanangkam,
ippa naan FBS trading seikiren, lossum varuthu profitum varthu but
some times equity close aagitochi sir,
adhaan ippa 100$ invest panni trading pannalama?

invest panninaal FBSla pannava? illa fxprola invest pannava sir?
illa innum konjam mini trading seiyava sir?
konjam kulappama erukku help pannukka sir......


sir padukaila tamila type panna mudiya ethum problema sir? illa en system problema?


sir ippa naan desktopla trading pannukireyn , tabletla trading panna mudiuma?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by ஆதித்தன் » Mon Mar 10, 2014 2:01 am

mithrajani wrote:aadhi sir vanangkam,
ippa naan FBS trading seikiren, lossum varuthu profitum varthu but
some times equity close aagitochi sir,
adhaan ippa 100$ invest panni trading pannalama?

invest panninaal FBSla pannava? illa fxprola invest pannava sir?
illa innum konjam mini trading seiyava sir?
konjam kulappama erukku help pannukka sir......


sir padukaila tamila type panna mudiya ethum problema sir? illa en system problema?


sir ippa naan desktopla trading pannukireyn , tabletla trading panna mudiuma?
தமிழில் டைப் செய்ய அழகி என்ற சாப்ட்வேரை டவுன்லோடிங்க் செய்து டைப் செய்தால் எளிது. www.azhagi.com


100$ என்றாலும் FBS- இன்வஸ்ட் செய்து தொடர்ந்து ட்ரேடிங்க் செய்யலாம்.

டேப்லெட் போனிலும் ட்ரேடிங்க் செய்ய முடியும்... அதற்கு, மொபைல் ப்லாட்பார்மினை டவுன்லோடிங்க் செய்து இன்ஸ்டால் வைத்துக் கொள்ளுங்கள். ப்லாட்பார்ம் டவுன்லோடிங்க் செய்ய > http://www.fbs.com/platforms

Android Phone என்றால், அன்றாய்டு மொபைல் ப்ளாட்பார்மினை டவுன்லோடிங்க் வைத்துக் கொள்ளுங்கள்.. பின்னர், எப்பொழுதும் போல, உங்களது FBS real அக்கவுண்ட் ஐடி பாஸ்வேர்டு மூலம் லாக்கின் ஆகி ட்ரேடிங்க் செய்யலாம்.

மினி ட்ரேடிங்க் என்னும் சில வாரம் செய்யுங்கள்.

நீயுஸ் டைமிங்கில் நடப்பதனை சரியாக வாட்ச் செய்யுங்கள். மேலும், நியூஸ் டைமில் இது நடந்தால், இந்த ஆர்டர் ப்ளேஸ் செய்யுங்கள் என்று கொடுக்கும் டிப்சினைச் சரியாக பயன்படுத்தினால், ஈக்குவிட்டி இருக்குமாயின் லாஸ் ஆகாது.


மார்க்கெட் எப்பொழுதுமே ஏற்றம்.. இறக்கம்... ஏற்றம்.. என மாறி மாறித்தான் செல்லும். இதில் எந்த ட்ரெண்டில் இருக்கிறதோ, அதில் அதிகம் காணப்படும். ஆகையால், 0.01 சைசில் ஒரே கரன்சியில் ஆர்டரினை மாற்றி மாற்றிப் போட்டு ப்ராபிட்டோடு க்லோஸ் செய்து கொண்டே வந்தால்... ஆவ்ரேஜ் ப்ராபிட்டாக இருக்கும், லாஸ் இருக்காது. ஆனால் இதற்கு நிறைய ப்லேன்ஸ் இருக்க வேண்டும் (1000$+).

நீங்கள் என்னும் சரியாக மார்க்கெட் விலை நேற்று என்ன இருந்தது, கடந்த வாரம் என்ன இருந்தது.. கடந்த மாதம் என்ன இருந்தது... அடுத்த வாரம் என்ன இருக்கும் என்ற ஒர் வியூக நிலைக்கு வராத காரணத்தினால்.... மினி ட்ரேடிங்க் செய்து பயிற்சியினை முழுமையாக அனுபவத்தினைப் பெற்றப் பின்னர் அதிகம் டெபாசிட் செய்யலாம்.
nathankp
Posts: 81
Joined: Sat Nov 16, 2013 8:13 am
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by nathankp » Sun Mar 16, 2014 8:43 pm

வணக்கம் சார் ,.

tradingபத்தி தகவல் வேணும் சார் .

binary trading software robot பத்தி சொல்லுங்க சார் .
நீங்க அந்த மாதிரி software பயன்படுத்தியது உண்ட ?
அப்படி இருந்த அதைபத்தி கொஞ்சம் தகவல் கொடுங்க .
எந்த software சரிய இருக்கும் .
இன்னும் இதை பற்றி தெளிவா சொல்லுங்க .
நன்றி
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by ஆதித்தன் » Tue Mar 18, 2014 12:09 pm

Binary Option என்பது ரிஸ்க் அதிகமான ஒன்று. அதில் பார்ப்பதற்கு வேண்டும் என்றால் அதிக இலாபம் கொடுப்பது போல் தெரியும், ஆனால் இழப்புகள் நம்மை சூழ்ந்து கொள்ளாமல் இருக்க அதிக டெக்னிக் பயன்படுத்த வேண்டும்.

நார்மல் ட்ரேடிங்க் காட்டிலும் பைனரி ஆப்சன் சிறப்பான ஒன்று கிடையாது.


ரோபட் பயன்படுத்த நினைப்பவர்கள் மார்க்கெட்டில் நல்ல அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும்.
nathankp
Posts: 81
Joined: Sat Nov 16, 2013 8:13 am
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by nathankp » Thu Mar 27, 2014 4:50 pm

ஆதித்தன் wrote:Binary Option என்பது ரிஸ்க் அதிகமான ஒன்று. அதில் பார்ப்பதற்கு வேண்டும் என்றால் அதிக இலாபம் கொடுப்பது போல் தெரியும், ஆனால் இழப்புகள் நம்மை சூழ்ந்து கொள்ளாமல் இருக்க அதிக டெக்னிக் பயன்படுத்த வேண்டும்.

நார்மல் ட்ரேடிங்க் காட்டிலும் பைனரி ஆப்சன் சிறப்பான ஒன்று கிடையாது.


ரோபட் பயன்படுத்த நினைப்பவர்கள் மார்க்கெட்டில் நல்ல அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும்.
vankkam sir
"en tamil typewriting problem sir"
oru thagaval venum " oru nalil entha entha timela entha currencies tradeku varum endru sollunnga .
nandri .
nathankp
Posts: 81
Joined: Sat Nov 16, 2013 8:13 am
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by nathankp » Tue Apr 01, 2014 8:30 am

nathankp wrote:
ஆதித்தன் wrote:Binary Option என்பது ரிஸ்க் அதிகமான ஒன்று. அதில் பார்ப்பதற்கு வேண்டும் என்றால் அதிக இலாபம் கொடுப்பது போல் தெரியும், ஆனால் இழப்புகள் நம்மை சூழ்ந்து கொள்ளாமல் இருக்க அதிக டெக்னிக் பயன்படுத்த வேண்டும்.

நார்மல் ட்ரேடிங்க் காட்டிலும் பைனரி ஆப்சன் சிறப்பான ஒன்று கிடையாது.


ரோபட் பயன்படுத்த நினைப்பவர்கள் மார்க்கெட்டில் நல்ல அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும்.
vankkam sir
"en tamil typewriting problem sir"
oru thagaval venum " oru nalil entha entha timela entha currencies tradeku varum endru sollunnga .
nandri .
வணக்கம் சார் .
எனக்கு trading ஒரு தகவல் வேணும் சார் .
ஒரு நாளில் எந்த எந்த நேரத்தில் எந்த currencies வித்தகம் ஆகும் , அந்த நேரங்கள் வேணும் சார் ,
நன்றி .
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by ஆதித்தன் » Tue Apr 01, 2014 10:43 am

nathankp wrote: எனக்கு trading ஒரு தகவல் வேணும் சார் .
ஒரு நாளில் எந்த எந்த நேரத்தில் எந்த currencies வித்தகம் ஆகும் , அந்த நேரங்கள் வேணும் சார் ,
நன்றி .
நல்லது.

ட்ரேடிங்க் தகவல் பார்க்க > viewtopic.php?f=46&t=8663

ட்ரேடிங்க் டைமிங்க் காலண்டர் பார்க்க > http://forex.padugai.com/2013/09/forex- ... iming.html
nathankp
Posts: 81
Joined: Sat Nov 16, 2013 8:13 am
Cash on hand: Locked

Re: Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000

Post by nathankp » Thu Apr 17, 2014 8:30 pm

ஆதித்தன் wrote:
nathankp wrote: எனக்கு trading ஒரு தகவல் வேணும் சார் .
ஒரு நாளில் எந்த எந்த நேரத்தில் எந்த currencies வித்தகம் ஆகும் , அந்த நேரங்கள் வேணும் சார் ,
நன்றி .
நல்லது.

ட்ரேடிங்க் தகவல் பார்க்க > viewtopic.php?f=46&t=8663

ட்ரேடிங்க் டைமிங்க் காலண்டர் பார்க்க > http://forex.padugai.com/2013/09/forex- ... iming.html
வணக்கம் சார்.
ஐந்து டாலர் முதலீட்டில் நாற்பது % பெற்றுவிட்டேன் நன்றி .

daily forex கலேண்டேர்ல data relies ஆகும் போது அந்த எருதுக்கு முன்னாடி ஒரு currency காட்டுதே அது basic currencyயா அல்லது trading currencyயா (EUR/USD ) இதில் எது எடுத்துக்கணும் ?

நன்றி
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”