Click2M.com - புதிய வருவாய் அமைப்பு - தினம் 5$

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: Click2M.com - புதிய வருவாய் அமைப்பு - தினம் 5$

Post by marmayogi » Thu Apr 09, 2015 12:20 pm

Thank you so much sir. :news: :news: :news:
:thanks: :thanks: :thanks:
T.durai
Posts: 2
Joined: Tue Feb 25, 2014 11:09 am
Cash on hand: Locked

Re: Click2M.com - புதிய வருவாய் அமைப்பு - தினம் 5$

Post by T.durai » Wed May 06, 2015 2:54 pm

Sir idhu varaiyil clixsense matum dhaan use seidhen referrals ennal adhigam serka iyala villai naaney thaniyaga dhaan ad click seidhu amount adhgarithen ennal iyandravarai muyarsithu paarthu vitten aanal referral serdhalum avargal olungaga velai seivadhillai naan enna seivadhu adhanal enaku ondrum puriyavillai please one idea please
T.durai
Posts: 2
Joined: Tue Feb 25, 2014 11:09 am
Cash on hand: Locked

Re: Click2M.com - புதிய வருவாய் அமைப்பு - தினம் 5$

Post by T.durai » Wed May 06, 2015 2:57 pm

:nao: sir ippoludhavadhu sollungal clixsense la eppadi with draw seivadhu
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Click2M.com - புதிய வருவாய் அமைப்பு - தினம் 5$

Post by ஆதித்தன் » Wed May 06, 2015 3:01 pm

T.durai wrote:Sir idhu varaiyil clixsense matum dhaan use seidhen referrals ennal adhigam serka iyala villai naaney thaniyaga dhaan ad click seidhu amount adhgarithen ennal iyandravarai muyarsithu paarthu vitten aanal referral serdhalum avargal olungaga velai seivadhillai naan enna seivadhu adhanal enaku ondrum puriyavillai please one idea please
ரெபரல் சேர்க்க முடியவில்லை என்பது தவறில்லை.

எப்படி சேர்ப்பது என்ற கலையைக் கூட தானே கற்றுக் கொள்ளாத பொழுது என்ன சொல்வது???

ஒவ்வொருநாளும் புதிய ஜாப்கள் அப்டேட் ஆகின்றன ... எப்படி அதிகம் வருவாய் என்பதற்கான தகவல்கள் அப்டேட் ஆகின்றன.. படுகையை பயன்படுத்த பயிற்சி பணிகள் உள்ளன ... இப்படி தன் அறிவினை வளர்த்துக் கொள்ளும் விதமாக படுகை செயல்பட்டு வருவதனை முக்கியமாக கருதாமல்...

க்ளிக்சென்ஸில் ஒர் வருடமாக 2 செண்ட்க்கு காசு கிடைக்கு என்பதற்காக சரியாக க்ளிக் செய்திருக்கிறீர்கள். அதனைப்போல் ... படுகையில் சொல்லப்பட்ட பல தகவல் பாடத்தினை கற்றுக் கொள்ள வேண்டுமென்றால் ... கட்டணம் என்ற முறையில் போனால் .. பல ஆயிரங்களை செலவிட வேண்டும் என்பதனை புரிந்து ... தகவல்களைப் படித்து செயல்பட ஆரம்பியுங்கள் ... தினம் விசிட் செய்யுங்கள்.. புதியவனவற்றைக் கற்று அதிகமாக தினம் சம்பாதியுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Click2M.com - புதிய வருவாய் அமைப்பு - தினம் 5$

Post by ஆதித்தன் » Wed May 06, 2015 3:04 pm

T.durai wrote::nao: sir ippoludhavadhu sollungal clixsense la eppadi with draw seivadhu
பேபால் அக்கவுண்ட் ஒபன் செய்து... அதன் மூலம் வித்ட்ரா செய்து கொள்ளவும்...

பேபால் அக்கவுண்ட் பற்றிய தகவல் பார்க்க > viewtopic.php?f=46&t=2647
dhaya1982
Posts: 146
Joined: Wed Mar 06, 2013 4:27 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: Click2M.com - புதிய வருவாய் அமைப்பு - தினம் 5$

Post by dhaya1982 » Fri May 08, 2015 9:39 am

வணக்கம் திரு ஆதி சார்
இந்த work-ல் முதலீடு மட்டும் செய்தால் போதும் என நினைத்தேன் விளம்பரமும் கண்டிப்பாக தினமும் பார்க்க வேண்டுமா ? நான் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறைமட்டுமே Net- க்கு வருவேன் நான் இந்த வேலையை செய்யலாமா ?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Click2M.com - புதிய வருவாய் அமைப்பு - தினம் 5$

Post by ஆதித்தன் » Fri May 08, 2015 10:18 am

dhaya1982 wrote:வணக்கம் திரு ஆதி சார்
இந்த work-ல் முதலீடு மட்டும் செய்தால் போதும் என நினைத்தேன் விளம்பரமும் கண்டிப்பாக தினமும் பார்க்க வேண்டுமா ? நான் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறைமட்டுமே Net- க்கு வருவேன் நான் இந்த வேலையை செய்யலாமா ?
வேண்டாம்.
sathish309
Posts: 78
Joined: Thu Sep 03, 2015 4:22 pm
Cash on hand: Locked

Re: Click2M.com - புதிய வருவாய் அமைப்பு - தினம் 5$

Post by sathish309 » Fri Sep 11, 2015 7:44 am

SIR ENNUDAYA CLICK2M ACCOUNT LOG IN AGAVILLAI PASSWORD CORRECTA THAN KUDUTHTHEN ENNA KARANAMNU SOLLUNGA
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Click2M.com - புதிய வருவாய் அமைப்பு - தினம் 5$

Post by ஆதித்தன் » Fri Sep 11, 2015 8:13 am

sathish309 wrote:SIR ENNUDAYA CLICK2M ACCOUNT LOG IN AGAVILLAI PASSWORD CORRECTA THAN KUDUTHTHEN ENNA KARANAMNU SOLLUNGA

forgot password வசதியினை பயன்படுத்தவும்.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: Click2M.com - புதிய வருவாய் அமைப்பு - தினம் 5$

Post by marmayogi » Fri Oct 02, 2015 3:07 pm

சார்

Click2m.com ல் 130$ investment பன்னுறா மாதிரி புதியதாக ஏதாவது Offer உள்ளதா?. 2 month அல்லது 3 month validity Offer இருந்தால் சொல்லுங்க
Post Reply

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”