Click2M.com - புதிய வருவாய் அமைப்பு - தினம் 5$

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Click2M.com - புதிய வருவாய் அமைப்பு - தினம் 5$

Post by ஆதித்தன் » Tue Apr 07, 2015 6:51 pm

Image
Click2M.com தளத்தில் புதிய வருவாய் அமைப்பினை அறிமுகப்படுத்தியுள்ளேன்.

அதன்படி 50% ப்ராபிட் உறுதியாக கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

ரூ.3125 - ஸ்டார் - 3 மாத்தில் ரூ.4000

ரூ.10,620 - சில்வர் - 5 மாதத்தில் 15000

ரூ.31,200 - கோல்டு - 5 மாதத்தில் 45000

தினமும் விளம்பரத்தினை பார்ப்பதன் மூலம் தினசரி வருவாயினை உறுதியாகப் பெற்றுக் கொள்ளலாம்.

Click2M.com - என்னால் நடத்தப்படுவது என்பதனை நீங்கள் அறிந்தது தான். ... நம்பிக்கையுடன் நட்டமில்லை என்ற உறுதியோடு செயல்பட்டு கூடுதல் வருவாயினை பணத்தினால் பணமாய் சம்பாதியுங்கள்.

:thanks:
svjram
Posts: 47
Joined: Sun Jul 21, 2013 1:18 am
Cash on hand: Locked

Re: Click2M.com - புதிய வருவாய் அமைப்பு - தினம் 5$

Post by svjram » Wed Apr 08, 2015 2:34 am

click2m இல் விளம்பரம் click செய்யும் இடத்தில், இந்த star,silver,gold காட்டுகிறது . இது சந்தா தொகையா அல்லது முதலீடா..
pls விளக்கவும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Click2M.com - புதிய வருவாய் அமைப்பு - தினம் 5$

Post by ஆதித்தன் » Wed Apr 08, 2015 2:58 am

svjram wrote:click2m இல் விளம்பரம் click செய்யும் இடத்தில், இந்த star,silver,gold காட்டுகிறது . இது சந்தா தொகையா அல்லது முதலீடா..
pls விளக்கவும்.

விளம்பரம் க்ளிக் செய்யும் இடத்தில் அந்தந்த மெம்பர்சிப்புக்கு தகுந்த அளவில் அப்போதைய நிலையில் அன்றைய தினத்திற்கு கிடைக்கக்கூடிய விளம்பர எண்ணிக்கையும் தொகையையுமே காட்டுகிறது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Click2M.com - புதிய வருவாய் அமைப்பு - தினம் 5$

Post by ஆதித்தன் » Wed Apr 08, 2015 8:14 am

marmayogi wrote:Sir, payout transaction fees எவ்வாறு % பிடிப்பீர்கள்?

Withdraw Fees 2%,

Exchange rate, same 60 inr/ dollar
svjram
Posts: 47
Joined: Sun Jul 21, 2013 1:18 am
Cash on hand: Locked

Re: Click2M.com - புதிய வருவாய் அமைப்பு - தினம் 5$

Post by svjram » Wed Apr 08, 2015 11:43 am

Intha article il kooriullathu subscription amount for various packages in click2m.. right. Munthaya pathivil naan thavaraaga kettullen.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Click2M.com - புதிய வருவாய் அமைப்பு - தினம் 5$

Post by ஆதித்தன் » Wed Apr 08, 2015 12:03 pm

svjram wrote:Intha article il kooriullathu subscription amount for various packages in click2m.. right. Munthaya pathivil naan thavaraaga kettullen.
membership fees amount முதல் பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது,

Click2m.com இல் அப்கிரேடு ஆப்சனுக்குள் சென்றாலும் விவரம் இருக்கும் முழுமையாகப் பார்க்கலாம்.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: Click2M.com - புதிய வருவாய் அமைப்பு - தினம் 5$

Post by marmayogi » Wed Apr 08, 2015 10:13 pm

ஆதி சார். click2m ல் star member ஆக upgrade ஆகலாம் என்று உள்ளேன். 3000 INR உங்கள் sbi bank account க்கு அனுப்பி வைக்கிறேன். upgrade செய்து தருவீர்களா?. ஓகே என்றால் சொல்லவும்.

எனது username : Prabakaranmonk
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Click2M.com - புதிய வருவாய் அமைப்பு - தினம் 5$

Post by ஆதித்தன் » Thu Apr 09, 2015 12:06 am

marmayogi wrote:ஆதி சார். click2m ல் star member ஆக upgrade ஆகலாம் என்று உள்ளேன். 3000 INR உங்கள் sbi bank account க்கு அனுப்பி வைக்கிறேன். upgrade செய்து தருவீர்களா?. ஓகே என்றால் சொல்லவும்.

எனது username : Prabakaranmonk
பணத்தினை அனுப்பிவிட்டுச் சொல்லவும்.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: Click2M.com - புதிய வருவாய் அமைப்பு - தினம் 5$

Post by marmayogi » Thu Apr 09, 2015 5:09 am

3000 INR send செய்துவிட்டேன்.

:thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Click2M.com - புதிய வருவாய் அமைப்பு - தினம் 5$

Post by ஆதித்தன் » Thu Apr 09, 2015 11:38 am

marmayogi wrote:3000 INR send செய்துவிட்டேன்.

:

Prabakaranmonk

3 Months - Star Membership updated.

:thanks:
Post Reply

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”