மஞ்சுவிரட்டு - தமிழர் விளையாட்டு பரிசுக் கட்டுரை ரூ.1500

உலகின் முதல் தமிழ் மொழி வழியிலான இணையதள வேலை வாய்ப்பு பற்றிய உண்மைக் கருத்து மற்றும் பணி பயிற்சிகளை வழங்கும் தளமாகிய படுகை.காம்-இன் முக்கியச் செய்திகள் மற்றும் தகவல்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 13227
Joined: Sat Mar 03, 2012 7:47 pm
Flag: India

மஞ்சுவிரட்டு - தமிழர் விளையாட்டு பரிசுக் கட்டுரை ரூ.1500

Postby ஆதித்தன் » Tue Jan 03, 2017 1:56 pm

மஞ்சு விரட்டு - தமிழர் வீர விளையாட்டு
தமிழர்களின் வீர விளையாட்டான காளை அடக்குதல் அல்லது மஞ்சு விரட்டு என பல பெயர்களில் அழைக்கப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு பற்றிய, விரிவான கட்டுரையாக சமர்ப்பிப்பவர்க்கு ரூ.500 வெகுமதி வழங்கப்படும்.


விதிகள்:


1. கட்டுரை 200 வரிகளுக்கு குறையாமல் இருக்க வேண்டும். கட்டுரையினை கூடுதல் மேற்கோள், தகவல்கள் மற்றும் படங்கள் மூலம் வலு சேர்ப்பது நல்லது.

2. மூன்று நபர்களுக்கு மட்டுமே பரிசுத்தொகை தலா ரூ.500 வீதம் வழங்கபடும்.

3. படுகை உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கட்டுரையினை சமர்ப்பிக்கலாம். ஆனால், குறைந்தப்பட்சம் 50 பதிவுகளை நிறைவு செய்த உறுப்பினர்களின் கட்டுரைகள் மட்டுமே பரிசுத்தொகைக்கு ஆலோசிக்கப்படும்.

4. மூன்று அல்லது அதற்கும் குறைவான கட்டுரைகள் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டிருந்தால், அக்கட்டுரை தலைப்பினை பூர்த்தி செய்யும் அளவிற்கு சரியான கட்டுரைகள் வரவில்லை என்றால், பரிசுத் தொகையானது அடுத்தப் போட்டிக்கு பயன்படுத்திக்கப்படும்.

5. கட்டுரைகள் வருகிற மார்கழி 28-க்குள் இப்பதிவின் பின்னூட்டமாக சமர்ப்பிக்கப்பட்டுவிட வேண்டும்.

6. ஒருவர் சமர்ப்பித்த கட்டுரையையே மற்றொருவர் காப்பி அடித்தல் கூடாது. அவரவர் தன் கட்டுரைக்கான தனித்துவத்தினை சிறப்பாக அமைத்திடுதல் வேண்டும்.

7. சிறந்த கட்டுரையாளர்க்கான பரிசுத் தொகை தை-1 தேதி அறிவிக்கப்பட்டு வழங்கப்படும்.
பாரக்ஸ் ட்ரேடிங்க் செய்வோர், படுகை டவுன்லைனாக சேர்ந்து கொள்வதன் மூலம் ப்ராபிட் டிப்ஸ் & 2 நாட்களில் பணம் வித்ட்ரா செய்யும் வசதியினை பெறலாம். Open Trading A/c - http://forex.padugai.com
Image

Return to “முக்கியத் தகவல்கள்”

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest